
குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி - சுற்றுலா பயணிகள் உற்சாகம்
குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் பொதுமக்கள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
3 Nov 2024 10:30 AM
தொடர் விடுமுறை எதிரொலி: ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையை கொண்டாட ஊட்டியில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.
2 Nov 2024 4:41 PM
தொடர் விடுமுறையை கொண்டாட ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
பொதுமக்கள் தொடர் விடுமுறையை கொண்டாட குடும்பத்தோடு சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
1 Nov 2024 4:31 PM
குற்றாலம் மெயின் அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
1 Nov 2024 6:22 AM
நீர்வரத்து சீரானது: கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி
கடந்த 20-ந்தேதி முதல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
28 Oct 2024 10:13 PM
குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த தொடர் மழையால் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
27 Oct 2024 8:50 PM
குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் வருகின்றனர்
27 Oct 2024 5:52 AM
குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் இன்று காலை தண்ணீர் வரத்து சீரானது
23 Oct 2024 6:20 AM
கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
16 Oct 2024 1:25 PM
குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
நேற்று மாலையில் பெய்த கனமழையின் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
10 Oct 2024 1:33 PM
வார விடுமுறை: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து வருகின்றனர்.
6 Oct 2024 7:44 AM
வார விடுமுறை: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து வருகின்றனர்.
29 Sept 2024 4:19 AM