
வார விடுமுறையையொட்டி முதுமலை யானைகள் முகாமில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வார விடுமுறையையொட்டி முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
17 Nov 2024 1:33 PM
ஏற்காட்டில் பனிமூட்டத்துடன் கூடிய சாரல்மழை; இதமான காலநிலையை அனுபவிக்கும் சுற்றுலா பயணிகள்
ஏற்காட்டில் நிலவும் இதமான காலநிலையை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியாக அனுபவித்து வருகின்றனர்.
17 Nov 2024 9:11 AM
மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
17 Nov 2024 4:42 AM
குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம்: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளதால். பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
16 Nov 2024 1:21 PM
தொடர் மழை: குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
15 Nov 2024 9:27 PM
குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
5 Nov 2024 8:14 AM
தொடர் விடுமுறை: கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தீபாவளி பண்டிகையையொட்டி 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டது.
3 Nov 2024 4:14 PM
குமரி மாத்தூர் தொட்டிப் பாலத்திற்கு செல்ல அனுமதி மறுப்பு - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
குமரி மாத்தூர் தொட்டிப் பாலத்திற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
3 Nov 2024 1:13 PM
குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி - சுற்றுலா பயணிகள் உற்சாகம்
குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் பொதுமக்கள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
3 Nov 2024 10:30 AM
தொடர் விடுமுறை எதிரொலி: ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையை கொண்டாட ஊட்டியில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.
2 Nov 2024 4:41 PM
தொடர் விடுமுறையை கொண்டாட ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
பொதுமக்கள் தொடர் விடுமுறையை கொண்டாட குடும்பத்தோடு சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
1 Nov 2024 4:31 PM
குற்றாலம் மெயின் அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
1 Nov 2024 6:22 AM