
மருதமலை கோவில் கும்பாபிஷேகம்: 1-ந் தேதி முதல் யாகசாலையில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி
குடமுழுக்கின்போது மருதமலை முருகன் கோவிலில் தமிழில் வேள்விகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 March 2025 4:23 AM
தமிழகத்தில் இதுவரை 2,630 கோவில்களுக்கு குடமுழுக்கு: அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் இதுவரை 2,630 கோவில்களுக்கு குடமுழுக்கு நடந்துள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
2 March 2025 1:29 PM
34 மாதங்களில் 1,498 கோவில்களில் குடமுழுக்கு விழா - இந்து சமய அறநிலையத்துறை தகவல்
100 ஆண்டுகளுக்குப் பிறகு 5 கோவில்களிலும், 70 ஆண்டுகளுக்குப் பிறகு 6 கோவில்களிலும் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 March 2024 12:13 PM
ராமர் கோவில் குடமுழுக்கு; அயோத்தியில் சர்வதேச பட்டம் விடும் திருவிழாவிற்கு ஏற்பாடு
சர்வதேச பட்டம் விடும் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அயோத்தி மேம்பாட்டு ஆணையம் செய்து வருகிறது.
4 Jan 2024 10:40 AM
முத்துமாரியம்மன் கோவில் குடமுழுக்கு
புளியஞ்சேரி முத்துமாரியம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது.
25 Oct 2023 8:38 PM
சீனிவாசப்பெருமாள் கோவில் குடமுழுக்கு
கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் உள்ள சீனிவாசப்பெருமாள் கோவில் குடமுழுக்கு வருகிற 27-ந்தேதி நடக்கிறது.
24 Oct 2023 8:15 PM
திருத்துறைப்பூண்டி அருகே ஆகாச முத்து மாரியம்மன் கோவில் குடமுழுக்கு
திருத்துறைப்பூண்டி அருகே ஆகாச முத்து மாரியம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது.
17 Sept 2023 7:00 PM
நாராயண பெருமாள் கோவிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்
நாங்கூர் நாராயண பெருமாள் கோவிலில் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. குடமுழுக்கு விழா வருகிற 17-ந் தேதி நடக்கிறது.
14 Sept 2023 6:45 PM
மங்கள நாயகி மாரியம்மன் கோவில் குடமுழுக்கு
திருமருகல் அருகே மங்கள நாயகி மாரியம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது
13 Sept 2023 6:45 PM
சிதம்பரேஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா
கொள்ளிடம் அருகே சிதம்பரநாதபுரம் சிதம்பரேஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
11 Sept 2023 6:45 PM
ஒரே நாளில் 8 கோவில்களில் குடமுழுக்கு
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரே நாளில் 8 கோவில்களில் குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
10 Sept 2023 6:45 PM
நாகை நாகநாதர் கோவில் குடமுழுக்கு
நாகை நாகநாதர் கோவில் குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
10 Sept 2023 7:15 PM