
4 வயது சிறுவனை கடித்துக்கொன்ற நாய் - அதிர்ச்சி சம்பவம்
அங்கு சுற்றித்திரிந்த தெருநாய் ஒன்று அந்த சிறுவனை துரத்தி சென்றது
7 April 2025 10:20 AM
சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு: யூடியூபர் திவ்யா உள்ளிட்டோர் குண்டர் சட்டத்தில் கைது
யூடியூப் பிரபலங்களான திவ்யா, கார்த்திக், சித்ரா ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
10 March 2025 1:01 PM
100 அடி ஆழ கிணற்றில் விழுந்து சிறுவன் பலி
வீட்டின் அருகில் இருந்த 100 அடி ஆழ கிணற்றுக்குள் எதிர்பாராதவிதமாக சிறுவன் தவறி விழுந்தான்.
14 Feb 2025 11:43 AM
சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய உடற்கல்வி ஆசிரியர் கைது
குஜராத்தில் சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
13 Feb 2025 12:03 PM
2 வயது சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு...கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்
2 வயது சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 Jan 2025 9:40 AM
செல்போனில் ஆபாச படம்: 5 வயது தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன் மீது போக்சோ வழக்கு
5 வயது தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த 13 வயது சிறுவன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
19 Jan 2025 5:15 AM
ஏர்கன் துப்பாக்கி குண்டு பாய்ந்து 17 வயது சிறுவன் படுகாயம்
திண்டுக்கல்லில் ஏர்கன் துப்பாக்கி குண்டு பாய்ந்து 17 வயது சிறுவன் படுகாயம் அடைந்தான்.
31 Dec 2024 6:50 AM
ம.பி.: 140 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 10 வயது சிறுவன்
மத்திய பிரதேசத்தில் 140 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 10 வயது சிறுவனை மீட்கும் பணி துரித கதியில் நடந்து வருகிறது.
28 Dec 2024 9:41 PM
ஓடும் டிராக்டரில் இருந்து கீழே விழுந்து சிறுவன் உயிரிழப்பு
வயலில் உழுதுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சிறுவன் டிராக்டரில் இருந்து கீழே விழுந்தான்.
25 Dec 2024 8:56 PM
புஷ்பா 2 சிறப்பு காட்சியில் காயமடைந்த சிறுவன் 20 நாட்களுக்கு பின்... தந்தை பேட்டி
அல்லு அர்ஜுன் மற்றும் தெலுங்கானா அரசு எங்களுக்கு ஆதரவளிக்கிறது என புஷ்பா 2 சிறப்பு காட்சியில் காயமடைந்த சிறுவனின் தந்தை பாஸ்கர் கூறியுள்ளார்.
24 Dec 2024 9:03 PM
கோவில்பட்டி: காணாமல்போன சிறுவன் பக்கத்து வீட்டு மாடியில் சடலமாக மீட்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
10 Dec 2024 2:57 AM
பாம்பு கடித்து ஒரு மாதமாக உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய மருத்துவர்கள்
ஒரு மாதமாக தனி கவனம் செலுத்தி சிறுவனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
24 Nov 2024 11:46 AM