கடந்த 5 மாதங்களில் 769 சிறுமிகள் பலாத்காரம்: ஒடிசா முதல்-மந்திரி வெளியிட்ட தகவல்
கடந்த 5 மாதங்களில் மாநிலம் முழுவதும் 769 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டதாக வழக்குகள் பதிவாகி உள்ளன.
3 Dec 2024 10:16 AM ISTகாசா: முடிகளை வெட்டி கொண்ட சிறுமிகள்; இந்த காரணத்திற்காக...!!
காசாவில் ரபா எல்லையின் கட்டுப்பாட்டை இஸ்ரேல் கைப்பற்றியதும், சர்வதேச நாடுகளின் உதவிகள் குறைந்து போய், பாலஸ்தீனியர்களுக்கு நெருக்கடி அதிகரித்து உள்ளது.
14 Aug 2024 4:08 AM ISTமத்திய பட்ஜெட்: பெண்கள், சிறுமிகள் மேம்பாட்டுக்கு ரூ.3 லட்சம் கோடி
பெண்கள், சிறுமிகளின் மேம்பாட்டுக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
24 July 2024 3:41 AM IST'சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை பார்ப்பது குற்றம் இல்லை' என்ற உத்தரவை வாபஸ் பெற்ற ஐகோர்ட்டு
கடும் எதிர்ப்பை தொடர்ந்து, சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை பார்ப்பது குற்றம் இல்லை என்ற உத்தரவை கர்நாடக ஐகோர்ட்டு வாபஸ் பெற்றது.
21 July 2024 2:47 AM ISTபிஸ்கட் தருவதாக அழைத்துச்சென்று சிறுமிகளிடம் சில்மிஷம்: முதியவர் கைது
சிறுமிகள் சத்தம் போட்டு அழுது கொண்டே முதியவரின் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
25 Jun 2024 8:26 AM ISTசுற்றுலா அழைத்து செல்லாததால் வீட்டுக்கு தெரியாமல் சென்னை மெரினா சென்ற 4 சிறுமிகள்
சுற்றுலாவுக்கு அழைத்து செல்வதாக கூறி பெற்றோர் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.
26 May 2024 4:31 PM ISTசெயலி உதவியுடன் ஆசிரியை போல் குரல் மாற்றி பேசி கவர்ந்து, 7 சிறுமிகள் பலாத்காரம்
சிறுமியை பலாத்காரம் செய்த பின்னர், அவரிடம் இருந்த மொபைல் போனை குற்றவாளிகள் பறித்து கொண்டனர். அதன் உதவியுடன் மற்ற சிறுமிகளின் தொடர்பு எண்களை பெற்றுள்ளனர்.
25 May 2024 9:21 PM ISTசினிமா ஆசை, குடும்ப வறுமை... சென்னை வந்த பெண்கள், சிறுமிகளை விபசாரத்தில் தள்ளிய இளம்பெண் - பரபரப்பு தகவல்கள்
சமூக வலைத்தளங்கள், செல்போன் செயலி மூலமாக விபசார தொழிலை விரிவுப்படுத்தினர்.
21 May 2024 7:17 AM ISTஆப்கானிஸ்தானில் 6-ம் வகுப்போடு பள்ளிக்கு பிரியாவிடை : கண்ணீர் வடிக்கும் சிறுமிகள்
மதரசாக்கள் போன்ற மதப்பள்ளிகளில் பெண்கள் படிக்க தடையில்லை என்று ஆப்கான் கல்வித்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
25 Dec 2023 4:25 PM ISTஆடிப்பெருக்கையொட்டிநாமக்கல் பூங்காவில் குவிந்த சிறுவர், சிறுமிகள்
நாமக்கல் பூங்கா சாலையில் நகராட்சிக்கு சொந்தமான செலம்பகவுண்டர் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள், ராட்டினங்கள் உள்ளிட்ட பொழுது...
4 Aug 2023 12:15 AM ISTஆன்லைன் நண்பரை சந்திக்க தந்தையின் காரை திருடி சென்ற 12 வயது சிறுமி; ஆனால்...
அமெரிக்காவில் ஆன்லைனில் பழக்கம் ஏற்பட்ட நபரை சந்திக்க தந்தையின் காரை 12 வயது சிறுமி திருடி கொண்டு, ஓட்டி சென்றபோது அது நடந்தது.
11 April 2023 4:30 PM ISTஅரசு காப்பகத்திலிருந்து 6 சிறுமிகள் தப்பியோட்டம் - காஞ்சிபுரத்தில் பரபரப்பு
சிறுமிகள் தப்பியோடியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
6 April 2023 12:40 PM IST