
நெல்லையப்பர் கோவிலில் செங்கோல் வழங்கும் விழா: திரளான பக்தர்கள் தரிசனம்
சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்த பின்னர் சாமியிடமிருந்த செங்கோல் பாண்டிய ராஜாவிடம் வழங்கப்பட்டது.
11 April 2025 5:12 AM
நெல்லையப்பர் கோவிலில் இன்று முதல் 8 நாட்கள் உடையவர் லிங்கத்தை தரிசனம் செய்யலாம்
பங்குனி உத்திர திருவிழா காலங்களில் 8 நாட்கள் மட்டுமே உடையவர் லிங்கம் கருவறைக்குள் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டு தரிசனத்திற்கு வைக்கப்படுகிறது.
2 April 2025 11:27 AM
நெல்லையப்பர் கோவிலில் சாமி தரிசனம் செய்த இளையராஜா
சமீப காலமாக வெளியான பல படங்களில் இவரது பழைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
17 Jan 2025 5:34 AM
நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி உடல் நல்லடக்கம்
நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
12 Jan 2025 1:03 PM
நெல்லையப்பர் கோவில் யானை உயிரிழப்பு
நெல்லையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி (வயது 56) உயிரிழந்து உள்ளது.
12 Jan 2025 4:33 AM
ஐப்பசி திருக்கல்யாண திருவிழா; 32 ஆண்டுகளுக்கு பின் அன்ன வாகனத்தில் திருவீதி உலா கண்ட நெல்லை காந்திமதி அம்மன்
நெல்லை, டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
23 Oct 2024 11:47 PM
நெல்லையப்பர் கோவில் வெள்ளித்தேர் பணிக்காக வெள்ளிக்கட்டிகளை வழங்கினார் அமைச்சர் சேகர்பாபு
அடுத்தாண்டு ஜூலை மாதத்திற்குள் புதிய வெள்ளித்தேர் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுமென அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
29 Sept 2024 5:00 AM
நெல்லையப்பர் கோவில் ஆவணி மூலத் திருவிழா: கரூவூர் சித்தருக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி
கோபித்துக்கொண்டு சென்ற கருவூர் சித்தருக்கு, மானூரில் நெல்லையப்பர் காட்சி கொடுத்தார்.
12 Sept 2024 6:04 AM
நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத் திருவிழா தொடங்கியது
திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை என 2 வேளையிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
3 Sept 2024 8:25 AM
நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்: அடுத்தடுத்து வடங்கள் அறுந்ததால் பரபரப்பு
450 டன் எடை கொண்ட தேர் வடங்கள் அடுத்தடுத்து ஒவ்வொன்றாக அறுந்ததால் தேரை இழுக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
21 Jun 2024 4:28 AM
நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
நெல்லையப்பர் கோவிலில் ஆனித் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
21 Jun 2024 2:48 AM
நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழா.. திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை
உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 Jun 2024 12:35 PM