உதகையில் வேட்புமனு தாக்கலின்போது தடியடி - போராட்டம்
உதகையில் வேட்புமனு தாக்கலின்போது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
25 March 2024 10:14 AM GMT'மஞ்சும்மல் பாய்ஸ்' படம் பார்த்து விபரீதத்தில் இறங்கிய இளைஞர் - 300 அடி ஆழத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சோகம்
செங்குட்டுவராயன் மலைக்கு சுற்றுலா சென்ற 10 இளைஞர்கள் தடை செய்யப்பட்ட மலை ஏற்றத்திற்குள் நுழைந்து டிரெக்கிங் சென்றுள்ளனர்.
16 March 2024 6:31 PM GMTநீலகிரி: காட்டு யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு
கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
16 March 2024 1:34 AM GMTநெஞ்சுவலியால் துடித்த பெண்: ஒரு மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால் உயிரிழந்த சோகம்
நீலகிரியில் ஒரு மணிநேரமாக ஆம்புலன்ஸ் வராத காரணத்தால், நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
15 March 2024 1:33 AM GMTநீலகிரியில் காட்டு யானைகள் தாக்கி 2 பேர் பலி
காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
8 March 2024 7:17 PM GMTமனைவி பிரிந்து சென்றதால் விரக்தி: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கடந்த ஆண்டு மே மாதம் முதல் பணிக்கு செல்லாமல் விடுமுறையில் இருந்ததாக கூறப்படுகிறது.
6 March 2024 2:46 AM GMTநீலகிரியில் மகளிருக்கான இலவச பேருந்து பயணத்திட்டம் விரிவாக்கம் - இன்று முதல் 99 பேருந்துகள் இயக்கம்
நீலகிரியில் இன்று முதல் 99 பேருந்துகள் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துகளாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன.
25 Feb 2024 12:10 PM GMTதகாத போதை பழக்கம்: காதலனுடன் மது குடித்த கல்லூரி மாணவி திடீர் உயிரிழப்பு
போதைக்காளான் அவரது உயிரை பறித்ததா என்பது தொடர்பாக காதலனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
12 Feb 2024 7:59 PM GMTநீலகிரியில் 'கூகுள் மேப்' உதவியுடன் வந்து படிக்கட்டுகள் நடுவே சிக்கிக்கொண்ட கார்..
'கூகுள் மேப்' காட்டிய வழியில் திடீரென செங்குத்தான படிக்கட்டுகள் வந்ததால் கார் ஓட்டுநர் அதிர்ச்சியடைந்தார்.
28 Jan 2024 2:30 PM GMTநள்ளிரவில் கும்பலாக வீட்டிற்குள் நுழைய முயன்ற கரடிகளால் பரபரப்பு
கரடிகளை கூண்டு வைத்து வனத்துறையினர் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
28 Jan 2024 10:35 AM GMTநீலகிரியில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு
நீலகிரியில் அரசு பேருந்து மின் கம்பத்தில் மோதியதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
17 Jan 2024 4:13 AM GMTநீலகிரி: மின்மாற்றி மீது அரசு பஸ் மோதி விபத்து - மின்சாரம் பாய்ந்து டிரைவர் உள்பட 2 பேர் பலி
கூடலூரில் இருந்து அய்யன்கோள்ளி நோக்கி நேற்று இரவு அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது.
15 Jan 2024 11:29 PM GMT