சூரத் விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எப். வீரர் தற்கொலை
குஜராத்தில் சூரத் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியின்போது, சி.ஐ.எஸ்.எப். வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4 Jan 2025 7:13 PM ISTசமையல் செய்ய தாமதமானதால் ஆத்திரம்: மகளை குக்கரால் அடித்துக்கொன்ற நபர்
சமையல் செய்ய தாமதமானதால் ஆத்திரமடைந்த தந்தை, மகளை குக்கரால் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 Dec 2024 9:01 PM ISTமக்களவை தேர்தல்; குஜராத்தில் இருந்து பா.ஜ.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
குஜராத்துக்கு உட்பட்ட சூரத் மக்களவை தொகுதிக்கான தேர்தலில், தலால் மற்றும் கும்பானி தவிர சுயேச்சைகள், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த பியாரேலால் பாரதி என 8 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
22 April 2024 4:12 PM ISTசூரத்தில் ராமர் கோவில் வடிவிலான வைர நெக்லஸ்
இந்த வைர நெக்லஸில் 5 ஆயிரம் அமெரிக்க வைர கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.
19 Dec 2023 11:54 AM ISTசூரத்தில் திறக்கப்பட உள்ள வைர வர்த்தக மையம் குறித்து பிரதமர் மோடி டுவீட்
சூரத் வைர வர்த்தக மையம் வைர தொழிலின் ஆற்றல் மற்றும் வளர்ச்சியை காட்டுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
19 July 2023 9:50 PM ISTசூரத் விமான நிலையத்தில் ரூ.25 கோடி தங்கம் கடத்தலில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது
இந்த தங்கம் கடத்தலில் உடந்தையாக செயல்பட்டதாக போலீஸ்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
12 July 2023 5:34 AM ISTடெல்லி சென்ற இண்டிகோ விமானம் மீது பறவை மோதியதால் அகமதாபாத்தில் அவசரமாக தரையிறக்கம்
சூரத்திலிருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானம் மீது பறவை மோதியதால் அகமதாபாத்துக்கு திருப்பி விடப்பட்டது.
27 Feb 2023 12:44 AM ISTகுஜராத்தில் பாஜகவின் வெற்றியை கொண்டாடும் வகையில் பிரதமர் மோடிக்கு தங்கத்தில் சிலை செய்த நகை கடைக்காரர்
குஜராத்தில் பாஜகவின் வெற்றியை கொண்டாடும் வகையில் சூரத் நகை கடைக்காரர் ஒருவர் பிரதமர் மோடிக்கு தங்கத்தில் சிலை செய்துள்ளார்.
20 Jan 2023 5:46 PM ISTகுஜராத்தில் காங்கிரஸ் பிரமுகரின் வாகனத்திலிருந்து ரூ.75 லட்சம் பணம் பறிமுதல்..!
குஜராத்தின் சூரத் நகரில் காங்கிரஸ் பிரமுகரின் வாகனத்திலிருந்து 75 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
24 Nov 2022 10:09 PM ISTஎங்களை கட்டாயப்படுத்தி சூரத்துக்கு அழைத்து சென்றனர்; எம்.எல்.ஏ. தேஷ்முக் பரபரப்பு குற்றச்சாட்டு
எங்களை வலு கட்டாயப்படுத்தி சூரத்துக்கு அழைத்து சென்றனர் என சிவசேனா எம்.எல்.ஏ. நிதின் தேஷ்முக் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
23 Jun 2022 4:30 PM IST