தமிழ்நாடு: 2024-ம் ஆண்டின் சில முக்கிய நிகழ்வுகள்
2024-ல் தமிழ்நாட்டில் நிகழ்ந்த இயற்கை சீற்றங்கள், விஷ சாராய மரணம், கொலை சம்பவங்கள் போன்றவை மக்கள் மனதில் நீங்காத காயத்தை ஏற்படுத்தி இருந்தது.
26 Dec 2024 8:18 AM ISTவெள்ள நிவாரண உதவி கேட்டு போராடும் மக்கள் மீது ஒடுக்குமுறையை கட்டவிழ்ப்பதா? - அன்புமணி கண்டனம்
ஒடுக்குமுறை மூலம் அடக்க நினைக்கும் அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
16 Dec 2024 4:46 PM ISTபெஞ்சல் புயல் பாதிப்பு: தமிழகம் கோரிய நிதியை மத்திய அரசு உடனே விடுவிக்க வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்
தென்மாவட்டங்களில் மீட்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
14 Dec 2024 8:01 PM ISTமும்பையில் குளிரின் தாக்கம் அதிகரிப்பு
மும்பையில் இரவு நேரத்தில் பொதுமக்களை நடுங்க வைக்கும் அளவுக்கு பனியின் தாக்கம் உள்ளது.
10 Dec 2024 5:37 AM ISTதொடர் விடுமுறைக்கு பிறகு விழுப்புரத்தில் இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு
10 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு விழுப்புரம் மாவட்டத்தில் இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
9 Dec 2024 8:35 AM ISTபெஞ்சல் புயல் நிவாரணத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி - திருமாவளவன் அறிவிப்பு
பெஞ்சல் புயல் நிவாரணத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
8 Dec 2024 12:57 PM IST6 நாட்களாக கடலில் தத்தளிக்கும் மாடு: மீட்க முடியாமல் மீனவர்கள் தவிப்பு
பெரிய படகு இல்லாததால் மாட்டை காப்பாற்ற முடியாமல் மீனவர்கள் தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
8 Dec 2024 11:47 AM ISTமழை, வெள்ள பாதிப்புகள் குறித்து கடலூர், புதுச்சேரியில் இன்று மத்தியக்குழு ஆய்வு
'பெஞ்சல்' புயல் பாதித்த இடங்களை மத்தியக்குழுவினர் நேரில் பார்வையிட்டு சேத விவரங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
8 Dec 2024 8:18 AM ISTமத்திய அரசு அறிவித்துள்ள 944 கோடி ரூபாய் போதுமானதாக இருக்காது: துணை முதல்-அமைச்சர் உதயநிதி
புயல் பாதிப்புகளுக்கு மத்திய அரசு கொடுத்துள்ள நிதி போதுமானது இல்லை என்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
7 Dec 2024 9:12 AM ISTபெஞ்சல் புயல் பாதிப்பு: இன்று ஆய்வை தொடங்கும் மத்திய குழு
சென்னை வந்த மத்தியக்குழுவிடம் ரூ.6,675 கோடி சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
7 Dec 2024 8:30 AM ISTபெஞ்சல் புயல் பாதிப்பு: தமிழகத்திற்கு ரூ. 944 கோடி நிவாரண நிதி விடுவிப்பு - மத்திய அரசு
பெஞ்சல் புயல் பாதிப்புகளை சீரமைக்க தமிழகத்திற்கு ரூ. 944.80 கோடியை மத்திய அரசு நிவாரண நிதியாக விடுவித்துள்ளது.
6 Dec 2024 7:21 PM ISTபெஞ்சல் புயல் பாதிப்பு; திமுக எம்.பிக்கள் தலா ரூ. 1 லட்சம் பொது நிவாரண நிதிக்கு வழங்க முடிவு
திமுக எம்.பிக்கள் தலா ரூ. 1 லட்சத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளனர்.
6 Dec 2024 2:48 PM IST