ஜார்கண்டில் இந்தியா கூட்டணி வெற்றி: முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து
ஜார்கண்டில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், ஹேமந்த் சோரனுக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
23 Nov 2024 6:43 PM ISTமராட்டியத்தில் பாஜக கூட்டணி வெற்றி: ஜார்கண்ட்டில் இந்தியா கூட்டணி வெற்றி
மராட்டியத்தில் பாஜக கூட்டணியும், ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணியும் வெற்றி பெற்றுள்ளது.
23 Nov 2024 5:55 AM ISTஜார்கண்ட் தேர்தல்.. வாக்குப்பதிவுக்கு முன்பு மாவோயிஸ்டுகள் அராஜகம்.. 5 லாரிகளுக்கு தீவைப்பு
பேச்சுவார்த்தை நடத்தப்படும் வரை நிலக்கரி போக்குவரத்தை தடுப்பதாக மாவோயிஸ்டுகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
20 Nov 2024 12:48 PM ISTவங்கதேச ஊடுருவல்காரர்கள்.. உளவுத்துறை கூறியது என்ன..? சோரன் அரசு மீது ஜே.பி. நட்டா குற்றச்சாட்டு
ஊடுருவல்காரர்கள் பழங்குடியின பெண்களை திருமணம் செய்து அவர்களின் நிலத்தை அபகரித்ததாக ஜே.பி. நட்டா கூறினார்.
17 Nov 2024 4:49 PM ISTஜார்க்கண்ட்: பாஜகவில் இணைந்தார் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.
ஜார்க்கண்ட்டில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. பாஜகவில் இணைந்தார்.
15 Nov 2024 9:13 PM ISTமாற்று விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி பயணம் செய்யவிருந்த விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மாற்று விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.
15 Nov 2024 6:14 PM ISTபிரதமர் மோடி பயணம் செய்யவிருந்த விமானத்தில் கோளாறு
பிரதமர் மோடி பயணம் செய்யவிருந்த விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது.
15 Nov 2024 3:29 PM ISTஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: விறுவிறு வாக்குப்பதிவு
ஜார்க்கண்ட் சட்டசபைக்கான முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
13 Nov 2024 7:00 AM ISTஜார்க்கண்ட்டில் நாளை முதற்கட்ட தேர்தல்: முன்னேற்பாடுகள் தீவிரம்
ஜார்க்கண்ட் சட்டசபைக்கு நாளை முதற்கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
12 Nov 2024 8:04 PM ISTஜார்க்கண்ட்டில் ஆட்சிக்கு வந்த உடன் ஊடுருவல்காரர்களை கண்டறிய குழு - உள்துறை மந்திரி அமித்ஷா
ஜார்க்கண்ட்டில் ஆட்சிக்கு வந்த உடன் ஊடுருவல்காரர்களை கண்டறிய குழு அமைக்கப்படும் என்று உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.
11 Nov 2024 3:36 PM ISTஊடுருவல்காரர்கள்.. மாபியாவின் அடிமை: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி மீது மோடி தாக்கு
ஜார்க்கண்டில் இரட்டை என்ஜின் அரசாங்கம் அமைவதற்கான நேரம் இது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
4 Nov 2024 3:23 PM ISTஜார்க்கண்ட் முதல்-மந்திரியை வேட்பாளராக முன்மொழிந்தவர் பா.ஜ.க.வில் இணைந்தார்
ஜார்கண்ட் முதல்-மந்திரித ஹேமந்த் சோரனின் வேட்புமனுவில் அவரது பெயரை முன்மொழிந்த மண்டல் முர்மு பா.ஜ.க.வில் இணைந்தார்.
4 Nov 2024 12:09 PM IST