சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து, அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயற்சி நடக்கிறது-திருமாவளவன்

சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து, அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயற்சி நடக்கிறது-திருமாவளவன்

ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கூட அரசியல் சதித்திட்டம் இருப்பதாக சந்தேகம் இருக்கிறது என்று திருமாவளவன் கூறினார்.
12 July 2024 7:11 AM GMT
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு

முதல் அமைச்சருடனான இந்த சந்திப்பின் போது, பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து திருமாவளவன் பேசியிருக்கலாம் எனத் தெரிகிறது.
12 July 2024 6:10 AM GMT
தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
11 July 2024 1:10 PM GMT
தமிழ்நாட்டில் தொடர் தோல்வி கண்ட பிறகும் மத்திய அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் தொடர் தோல்வி கண்ட பிறகும் மத்திய அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

எல்லாருக்குமான அரசாக இருப்பதுதான் எங்கள் தேர்தல் வெற்றியின் ரகசியம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
11 July 2024 6:46 AM GMT
ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்-அமைச்சர் திட்டம்: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்-அமைச்சர் திட்டம்: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

ஊரகப் பகுதிகளில் 'மக்களுடன் முதல்-அமைச்சர்' திட்டத்தைத் தருமபுரி மாவட்டம் பாளையம்புதூரில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
11 July 2024 5:59 AM GMT
314-வது பிறந்தநாள்: அழகு முத்துக்கோன் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

314-வது பிறந்தநாள்: அழகு முத்துக்கோன் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

அழகு முத்துக்கோன் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
11 July 2024 4:20 AM GMT
மக்களுடன் முதல்-அமைச்சர் திட்டம் - தர்மபுரியில் இன்று தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்

'மக்களுடன் முதல்-அமைச்சர் திட்டம்' - தர்மபுரியில் இன்று தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்

ஊரக பகுதிகளில் ''மக்களுடன் முதல்-அமைச்சர் திட்டம்'' தர்மபுரியில் முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
11 July 2024 12:45 AM GMT
ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்

ஊரக பகுதிகளில் "மக்களுடன் முதல்வர்" திட்டம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்

ஊரக பகுதிகளில் "மக்களுடன் முதல்வர்" திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
10 July 2024 11:52 AM GMT
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்-அமைச்சர் அறிவிப்பு

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்-அமைச்சர் அறிவிப்பு

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
9 July 2024 10:42 AM GMT
MK Stalin

காவல்துறை பாரபட்சமின்றி நெஞ்சுரத்தோடு கடமையாற்றும்: முதல்-அமைச்சர் முக ஸ்டாலின்

ஆம்ஸ்ட்ராங் கொலைக் குற்றத்தின் பின்னணியில் இருப்பது யாராக இருந்தாலும் தண்டிப்பதில் அரசு உறுதியாக உள்ளது என முக ஸ்டாலின் கூறினார்.
9 July 2024 8:20 AM GMT
சட்டம் ஒழுங்கு நிலவரம் - உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சட்டம் ஒழுங்கு நிலவரம் - உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சட்டம் ஒழுங்கு தொடர்பாக தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
9 July 2024 7:00 AM GMT
திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை: எடப்பாடி பழனிசாமி தாக்கு

திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை: எடப்பாடி பழனிசாமி தாக்கு

திமுக அரசிடம் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வலியுறுத்துவதில் எந்த பயனும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
9 July 2024 5:51 AM GMT