பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற ஒலிம்பிக் வீரர்கள்
பிரதமர் மோடி உடனான சந்திப்பில் ஈட்டி எறிதலில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா, பாட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் பங்கேற்கவில்லை.
15 Aug 2024 4:15 PM ISTவினேஷ் போகத் மனு தள்ளுபடி; மேல்முறையீடு செய்யப்படும் - இந்திய ஒலிம்பிக் சங்க வழக்கறிஞர்
தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வினேஷ் போகத் தொடர்ந்த வழக்கு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.
15 Aug 2024 1:56 PM ISTபாகிஸ்தான் வீரருக்கு கிடைத்த கவுரவம்: சாதனை எண்ணிலேயே கார் பரிசு
பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமுக்கு அவர் ஈட்டி எறிந்த தூரத்தையே காரின் பதிவு எண்ணாக வழங்கப்பட்டது.
14 Aug 2024 10:36 AM ISTகாயத்தால் அவதி: நீரஜ் சோப்ரா தாயகம் திரும்புவதில் தாமதம்
காயத்தால் அவதிக்குள்ளான நீரஜ் சோப்ரா, பாரீசில் இருந்து ஜெர்மனிக்கு செல்ல உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Aug 2024 12:08 PM ISTஏமாற்றம் தந்த ஒலிம்பிக் போட்டி முடிவு
இந்திய மக்கள்தொகையில் 10 சதவீதத்துக்கும் குறைவாகக் கொண்ட ஜப்பான், 3-வது இடத்தை பிடித்து அசத்தியது.
13 Aug 2024 6:19 AM ISTஒலிம்பிக் போட்டி இன்று நிறைவு: தேசிய கொடியை ஏந்தும் மனு பாக்கர், ஸ்ரீஜேஷ்
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்கள் கிடைத்தன.
11 Aug 2024 6:45 AM ISTஇந்தியாவுக்கு முதல் வெள்ளிப் பதக்கம்: நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
கடந்த ஒலிம்பிக் தொடரில் தங்கப்பதக்கத்தை வென்ற நீரஜ் சோப்ராவுக்கு இம்முறை வெள்ளி பதக்கமே கிடைத்தது.
9 Aug 2024 2:42 AM ISTபாரீஸ் ஒலிம்பிக்: வெள்ளி பதக்கம் கேட்டு வினேஷ் போகத் மேல்முறையீடு... இன்று தீர்ப்பு
தனது தகுதி நீக்கத்தை எதிர்த்து வினேஷ் போகத் விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார்.
8 Aug 2024 9:40 AM ISTவெண்கலம் வெல்லுமா இந்திய ஆண்கள் ஆக்கி அணி..? - ஸ்பெயினுடன் இன்று மோதல்
இந்தியாவும், ஸ்பெயினும் இன்று வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் மோதுகின்றன.
8 Aug 2024 9:02 AM ISTபாரீஸ் ஒலிம்பிக்: வெள்ளிப் பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
8 Aug 2024 8:07 AM ISTதங்கம் வென்று சாதனை படைப்பாரா நீரஜ் சோப்ரா..? இறுதிப்போட்டியில் இன்று களம் இறங்குகிறார்
இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா இன்று இறுதிசுற்றில் களம் இறங்குகிறார்.
8 Aug 2024 7:46 AM IST"இனி என்னிடம் போராட சக்தி இல்லை.." - ஓய்வை அறிவித்த வினேஷ் போகத் - ரசிகர்கள் அதிர்ச்சி
மகத்தான சாதனையை படைக்க தயாராகி வந்த வினேஷ் போகத், தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் நிலைகுலைந்து போனார்.
8 Aug 2024 6:21 AM IST