புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தி.மு.க. தொடர்ந்த வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளன என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
19 July 2024 12:03 PM ISTபுதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தி.மு.க. வழக்கு
புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ளது.
19 July 2024 10:25 AM ISTஒர்லி கார் விபத்து; புதிய குற்றவியல் சட்டமும், பாதிக்கப்பட்ட கணவரும் கூறுவது என்ன?
மராட்டியத்தில் கார் விபத்தில் பெண் உயிரிழந்த வழக்கில் தொடர்புடைய மிஹிர் ஷாவின் தந்தை ராஜேஷ் ஷா ரூ.15 ஆயிரம் செலுத்தியதும் கடந்த திங்கட்கிழமை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
10 July 2024 7:23 PM ISTபுதிய குற்றவியல் சட்டங்களில், மாநில அளவில் திருத்தங்கள் செய்ய ஒருநபர் குழு அமைப்பு
மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில், மாநில அளவில் திருத்தங்கள் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
8 July 2024 5:28 PM IST3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு நிறுத்தி வைக்க வேண்டும் - ப.சிதம்பரம்
3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக சட்டத்துறை சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
6 July 2024 3:06 PM IST3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தி.மு.க. இன்று உண்ணாவிரதம்
3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னையில் தி.மு.க. இன்று உண்ணாவிரதம் நடத்துகிறது.
6 July 2024 6:35 AM IST'இதுதான் சரியான தண்டனை' - பாலியல் குற்ற தண்டனை குறித்து கருத்து கூறிய ராஷி கன்னா
சமீபத்தில் மத்திய அரசு புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்தி உள்ளது.
5 July 2024 8:01 AM IST3 புதிய குற்றவியல் சட்டம்: நாகையில் 3-வது நாளாக வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
3 புதிய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்யக்கோரி நாகையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
3 July 2024 11:19 AM ISTபுதிய குற்றவியல் சட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் முதல் வழக்குப்பதிவு
புதிய குற்றவியல் சட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் முதல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2 July 2024 11:46 AM ISTபுதிய குற்றவியல் சட்டத்தில் போலீஸ் காவலில் எடுக்கும் நாட்கள் நீட்டிப்பா? அமித்ஷா விளக்கம்
தாமதத்துக்குப் பதிலாக, இனி விரைவான விசாரணை மற்றும் நீதி கிடைக்கும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
1 July 2024 6:38 PM ISTபுதிய குற்றவியல் நடைமுறைச்சட்டங்கள்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்
சட்டத்தின் பெயர்கள் சமஸ்கிருதம் கலந்த இந்தி மொழியில் மாற்றப்பட்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
1 July 2024 5:57 PM ISTபுதிய குற்றவியல் திருத்த சட்டங்கள் மூலம் விரைவாக நீதி கிடைக்கும் - அமித்ஷா பேட்டி
கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது 20 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
1 July 2024 2:31 PM IST