
லியோ படத்தில் வன்முறை காட்சிகள் எத்தனை...? - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவு
நேற்றைய விசாரணையின்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகாததால், வழக்கு விசாரணையை இன்றைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
4 Jan 2024 8:19 AM
நடிகர் விஜய் மீது காலணி வீச்சு : காவல் நிலையத்தில் புகார்
சென்னை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
4 Jan 2024 8:49 AM
படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களுடன் செல்பி எடுத்த நடிகர் விஜய்
படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது .
10 Jan 2024 1:45 PM
இது 'தி கோட்' ஸ்குவாட்... பொங்கலை முன்னிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த படக்குழு...!
நேற்று இந்த படத்தின் அப்டேட் குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்தார்.
15 Jan 2024 10:22 AM
சந்தோஷத்தில் என் இதயத்துடிப்பே நின்றுவிடும் போல் இருந்தது - நடிகை மீனாட்சி சவுத்ரி
'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடித்து வருகிறார்.
23 Jan 2024 8:45 PM
நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்... மாவட்ட தலைவர்களுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை
150க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
25 Jan 2024 5:43 AM
அரசியல் கட்சியாக மாறும் விஜய் மக்கள் இயக்கம்..? ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு
விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களுடன் நடிகர் விஜய் இன்று ஆலோசனை நடத்தினார்.
25 Jan 2024 7:41 AM
நடிகர் விஜய் கட்சி தொடங்குவது ஆரோக்கியமான அரசியலாக இருக்கும்: சீமான்
நாம் தமிழர் கட்சி எப்போதும் தனித்துதான் போட்டியிடும் என்று சீமான் கூறினார்.
28 Jan 2024 12:52 AM
'தந்தையே பிள்ளையை கொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது' - 'லியோ' படத்தை விமர்சித்தாரா எஸ்.ஏ சந்திரசேகர்..?
தற்போது உள்ள இயக்குனர்களுக்கு விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் மனமில்லை.
28 Jan 2024 8:15 AM
'விஜய் அரசியலுக்கு வந்தால் நான் பதுங்க வேண்டுமா.?' - மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சு
நடிகர் மன்சூர் கடந்த 26ம் தேதி குடியரசு தினத்தன்று தனது கட்சி அலுவலகத்தில் தேசியக்கொடியை ஏற்றினார்.
29 Jan 2024 6:32 AM
"தமிழக வெற்றி கழகம்": கட்சி தொடங்கினார் நடிகர் விஜய்
தனது கட்சி பெயரை டெல்லி தேர்தல் ஆணையத்தில் நடிகர் விஜய் பதிவு செய்துள்ளார்.
2 Feb 2024 7:54 AM
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில்லை, எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை - தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார்.
2 Feb 2024 8:21 AM