இந்தியா - கம்போடியா கூட்டு ராணுவ பயிற்சி தொடக்கம்
இந்தியா - கம்போடியா இடையிலான கூட்டு ராணுவப் பயிற்சி இன்று(01.12.2024) தொடங்கியது.
1 Dec 2024 9:12 PM ISTபயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் மாயம் - தேடும் பணி தீவிரம்
பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் மாயமான நிலையில் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஹெலிகாப்டரில் 2 வீரர்கள் பயணித்தனர்.
14 July 2024 5:27 PM ISTஇந்தியா-கம்போடியா இடையே முதல் முறையாக நேரடி விமான சேவை தொடக்கம்
இந்தியா-கம்போடியா இடையே முதல் முறையாக நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
16 Jun 2024 10:08 PM ISTகம்போடியா: ராணுவ தளத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 20 பேர் பலி - வெடிபொருட்களை தவறாக கையாண்டதாக தகவல்
கம்போடியா ராணுவ தளத்தில் ஏற்பட்ட வெடி விபத்திற்கு வெடிபொருட்களை தவறாக கையாண்டதே காரணமாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
30 April 2024 9:52 PM ISTகம்போடியாவில் புத்தாண்டு விடுமுறை: 4 நாட்களில் சாலை விபத்துகளில் 37 பேர் உயிரிழப்பு
கம்போடியாவின் முக்கிய நகரங்களில் 64 விபத்து சம்பவங்கள் பதிவான நிலையில் விபத்தில் சிக்கி 37 பேர் உயிரிழந்தனர்.
18 April 2024 3:34 AM ISTகம்போடியாவில் தினமும் 4 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று பாதிப்பு
தென்கிழக்கு ஆசிய நாட்டில் தற்போது சுமார் 76 ஆயிரம் பேர் எச்.ஐ.வி.யுடன் வாழ்ந்து வருகின்றனர் என்று தேசிய எய்ட்ஸ் ஆணையம் தெரிவித்துள்ளது.
14 Feb 2024 1:08 PM ISTகம்போடியாவில் வேலை வாய்ப்பா..? இத படிங்க முதல்ல... அப்புறம் முடிவு பண்ணுங்க: காவல்துறை அறிவுறுத்தல்
கம்போடியாவுக்கு வேலை தேடி வரும் இந்தியர்களை, ஆன்லைன் வாயிலாக பண மோசடிகளில் ஈடுபடும் குழுவிடம் போலி ஏஜெண்டுகள் விற்று விடுகின்றனர்.
25 Jan 2024 4:15 PM ISTகம்போடியா-வியட்நாம் இடையே கியூ-ஆர் கோடு பணப்பரிமாற்ற முறை அறிமுகம்
இதன் மூலம் இரு நாடுகள் இடையே எல்லை தாண்டிய வர்த்தகம் மற்றும் சுற்றுலா மேம்படும் என அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
5 Dec 2023 12:11 PM ISTகம்போடியாவில் வாக்களிக்காத அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிட தடை
கம்போடியாவில் வாக்களிக்காத அரசியல்வாதிகள் வாக்களிப்பதை கட்டாயமாக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.
25 Jun 2023 2:21 AM ISTவிமான கனவை நிறைவேற்றிய வீடு
விமானத்தில் பயணிப்பது போன்ற உணர்வுடன் அந்த விமான வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் கம்போடியா நாட்டைச் சேர்ந்த கிராக் போவ்.
12 Feb 2023 9:51 PM ISTகம்போடியாவில் நட்சத்திர ஓட்டல் தீவிபத்து - பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு
கம்போடியாவில் நட்சத்திர ஓட்டல் தீவிபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.
31 Dec 2022 12:41 AM ISTகம்போடியா: ஹோட்டலில் திடீர் தீ விபத்து;16 பேர் பலி
தாய்லாந்தின் எல்லையில் உள்ள கம்போடிய ஹோட்டல்-சூதாட்ட விடுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 16பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
29 Dec 2022 5:33 PM IST