இஸ்லாம் ஒரு வாழ்க்கை நெறி
உலகில் பல்வேறு மதங்கள் இருக்கின்றன.அவற்றில் இஸ்லாமும் ஒன்று என்பதுதான் பொதுவான கருத்தாகும்.
8 Aug 2023 4:04 PM ISTமனிதர்களை தவறுகள் செய்யத் தூண்டுவது எது?
பாவங்கள் எதுவுமே செய்யாத மனிதர்கள் யாரும் உண்டா?.இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும். உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிரும் கள்ளம், கபடமில்லாத உள்ளத்துடன்,...
25 July 2023 1:23 PM ISTஆன்மீகம்- ஆசையை வரவேற்போம்... பேராசையை தவிர்ப்போம்...
இஸ்லாத்தின் பார்வையில் ஆசைக்கும், பேராசைக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. ஆசை என்பது அவசியமானது; அழகானது. பேராசை என்பது அனாவசியமானது; ஆபத்தானது.
13 Jun 2023 5:09 PM ISTகல்வியின் சிறப்பு...
ஒரு மனிதனின் வாழ்க்கை முழுமை பெற கல்வி அறிவு உதவுகிறது. கல்வியின் மூலம் அவன் பெறக்கூடிய ஞானம், அவனது வாழ்வின் தேடல்களை அதிகரிக்கிறது. சிறந்த கல்வியின் மூலம் ஒருவரது வாழ்க்கை ஒழுக்கம் நிறைந்தாக அமைகிறது.
9 May 2023 8:03 PM ISTநோன்பு பெருநாள் தர்மம்
பொருளாதாரத்தை இஸ்லாம் பரவலாக்கிட முன் வைத்த யோசனைதான் ‘ஸதகா’ எனும் தர்ம நிதி வழங்கலும், ‘ஜகாத்’ எனும் கட்டாய ஏழைவரி செலுத்துதலும் ஆகும்.
18 April 2023 5:58 PM ISTஇலக்கற்ற வாழ்வு வாழ்வல்ல
முஸ்லிமாக வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் ஓர் உன்னத லட்சியம் இருந்தாக வேண்டும். சக மனிதனுக்கு பயனுள்ள வகையில் வாழ்க்கையை அமைத்துக்கொள்பவர் தான் லட்சிய வழ்வு வாழ்கிறார்.
24 Feb 2023 3:04 PM ISTவெற்றிகள் உங்களைத் தேடி வரவேண்டுமா?
தன்னம்பிக்கை மிக முக்கியம், அத்துடன் பிரார்த்தனையும் மிக அவசியம். இந்தப் பிரபஞ்சத்தையும், அதில் உள்ள கோடான கோடி உயிரினங்களையும் படைத்து பரிபாலித்துக் கொண்டிருக்கும் ஏக இறைவனிடம் கையேந்துங்கள்.
16 Feb 2023 9:00 PM ISTஇஸ்லாம்: சமூக நல்லிணக்கம் காப்போம்
‘இஸ்லாம்’, ‘முஸ்லிம்’ என்ற அரபுச்சொல்லிற்கு கூட முறையே ‘நிம்மதியைத் தருதல்’ என்றும், ‘நிம்மதியைத் தருபவர்’ என்றும் தான் பொருள்.
29 Nov 2022 2:48 PM ISTஅமைதியை விரும்பும் அழகிய மார்க்கம் இஸ்லாம்
இஸ்லாம் என்பது ‘ஸலாம்’ என்னும் வேர்ச்சொல்லில் இருந்து பிறந்தது ஆகும். ‘ஸலாம்’ என்பதின் அர்த்தம்- அமைதி, சாந்தி, சாந்தம் என்பதாகும். ‘இஸ்லாம்’ என்பது அன்பு, அமைதி, சாந்தி நிறைந்த மார்க்கமாகும்..
20 Oct 2022 2:28 PM ISTஇஸ்லாம்: அனுமதி பெறுவதன் சிறப்புகள்...
இஸ்லாத்தில் எந்த செயலையும் வரம்பு மீறி செய்வதற்கு இடமில்லை. எதைச் செய்தாலும் ஒரு வரம்புக்குள் கட்டுப்பட்டுதான் செய்ய வேண்டும். மேலும், இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டது மற்றும் அனுமதிக்கப்படாதது ஆகிய இரண்டு விதமான வழிமுறைகள் உண்டு.
4 Oct 2022 2:41 PM ISTஇஸ்லாம்: இறைவனின் நேசத்தைப்பெற அழகான நன்மைகள் செய்வோம்
ஏக இறைவன் அல்லாஹ்வின் படைப்பிலே சிறந்த படைப்புகளில் ஒன்றாக மனித இனம் திகழ்கிறது. அதே நேரத்தில் இந்த உலக வாழ்வு ஒரு சோதனைக் களமாகவே மனிதனுக்கு அமைந்துள்ளது.
30 Aug 2022 4:14 PM ISTஇஸ்லாம்: அன்பை விதைப்போம், அன்பை வளர்ப்போம்
தந்தையரை கருணையுடன் பார்ப்பதும், அன்னையரை கண் கலங்காமல் பாதுகாப்பதும் அன்பின் வெளிப்பாடாகும்.
25 Aug 2022 3:25 PM IST