தூத்துக்குடியில் கனிமொழி அமோக வெற்றி
தூத்துக்குடியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி அமோக வெற்றி பெற்றுள்ளார்.
4 Jun 2024 11:34 AM GMTதூத்துக்குடி தொகுதியில் கனிமொழி முன்னிலை
தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலையில் உள்ளார்.
4 Jun 2024 4:43 AM GMT'பிரதமரின் வெறுப்பு பேச்சு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது' - கனிமொழி
பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக கனிமொழி தெரிவித்துள்ளார்.
24 April 2024 5:30 PM GMT40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்- கனிமொழி எம்.பி
அரசியல் சாசனத்தை காக்க வேண்டும் என்ற தெளிவோடு மக்கள் வந்து வாக்களிக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி கூறினார்.
19 April 2024 4:54 AM GMTதி.மு.க - காங்கிரஸ் கூட்டணியை சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை - கனிமொழி
ஜனநாயக நாட்டில் பேச்சுரிமையை காக்க இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று தி.மு.க. வேட்பாளர் கனிமொழி கூறினார்.
12 April 2024 11:24 AM GMT'பா.ஜ.க. ஆட்சி தொடர்ந்தால் மணிப்பூரில் ஏற்பட்ட நிலை நாடு முழுவதும் உருவாகும்' - கனிமொழி
மணிப்பூர் சம்பவத்திற்கு பிரதமர் மோடி இன்று வரை மன்னிப்பு கேட்கவில்லை என கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
9 April 2024 3:20 PM GMTபா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருக்க முடியாது - கனிமொழி பிரசாரம்
பா.ஜ.க. எப்போதும் சிறுபான்மையினருக்கு எதிரானது என்று தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி கூறினார்.
7 April 2024 10:38 AM GMTதூத்துக்குடி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை சோதனை
மணப்பாடு பகுதியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி பிரசாரத்திற்கு சென்றபோது, வாகனத்தை நிறுத்தி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
7 April 2024 9:29 AM GMT'வெள்ளம் வந்தபோது பிரதமர் மோடி வரவில்லை; தேர்தலுக்காக அடிக்கடி வருகிறார்' - கனிமொழி
மழை, வெள்ளத்திற்கான நிவாரணம் கூட தமிழ்நாட்டிற்கு வருவதில்லை என கனிமொழி குற்றம்சாட்டினார்.
4 April 2024 6:39 PM GMTநாடாளுமன்ற தேர்தல் இன்னொரு சுதந்திர போராட்டம் - கனிமொழி பிரசாரம்
மத்திய பா.ஜ.க. அரசு ஓரவஞ்சனை செய்து வருகிறது. தமிழ்நாட்டை மதிப்பதில்லை என்று தி.மு.க எம்.பி.,கனிமொழி கூறியுள்ளார்.
4 April 2024 7:48 AM GMTதி.மு.க வேட்பாளர் கனிமொழியின் காரில் சோதனை நடத்திய தேர்தல் பறக்கும் படை
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 ஆம் நடைபெற உள்ளது.
1 April 2024 3:17 PM GMT'போதைப்பொருள் தடுப்புத்துறை மத்திய அரசிடம்தான் உள்ளது' - கனிமொழி
போதைப்பொருள் புழக்கத்தை தடுப்பதில் தவறு நேர்ந்திருந்தால் அதற்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என கனிமொழி தெரிவித்தார்.
30 March 2024 1:04 AM GMT