கழிவு நீர் கலக்கவில்லை என்றால், அப்பகுதி குடிநீரை குடிக்க அமைச்சர் முன்வருவாரா..? அண்ணாமலை கேள்வி
பல்லாவரம் அருகே வாந்தி, வயிற்றுப்போக்கால் உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
5 Dec 2024 3:06 PM ISTகுடிநீரில் கழிவுநீர் கலந்ததா..? - ஆய்வு முடிவுகள் பெறப்பட்ட பின்னரே உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும் - அமைச்சர் தகவல்
பாதிக்கப்பட்ட இடத்தில் 6 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
5 Dec 2024 2:38 PM ISTவடகிழக்கு பருவமழையையொட்டி தமிழகம் முழுவதும் குடிநீரின் தரம் குறித்து பரிசோதனை - அரசு தகவல்
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்பில் உள்ள 113 ஆய்வகங்களில் தினசரி சுமார் 4,500 குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது.
17 Oct 2024 6:19 AM ISTஅவிநாசி - அத்திக்கடவு திட்டம்: நாளை மறுநாள் தொடங்கி வைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் கீழ் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்கள் பயனடையும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
15 Aug 2024 8:14 PM ISTதடையில்லாமல் குடிநீர் வழங்குவது தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா ஆலோசனை
ஆலோசனையில் 12 மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்றுள்ளனர்
23 April 2024 3:46 PM ISTகோடை வெப்பம்; குடிநீர் தேவையை தீர்க்க 5 வழிகள்... பெங்களூரு நிர்வாகம் ஐடியா
நீர் சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பெங்களூரு குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் தலைவர் கலந்து கொண்டு பேசினார்.
24 March 2024 1:06 PM ISTவீராணம் ஏரியில் இருந்து குடிநீருக்காக அனுப்பப்படும் தண்ணீர் நிறுத்தம்
வீராணம் ஏரியின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
28 Feb 2024 8:40 AM ISTநீர்வரத்து குறையாததால் 71 அடியில் நீடிக்கும் வைகை அணை நீர்மட்டம்
வைகை அணை மூலம் குடிநீர் வழங்கப்படும் பகுதிகளில் இந்த ஆண்டு கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.
20 Jan 2024 3:30 AM ISTபாசனம் மற்றும் குடிநீருக்கு ஆழியாறு அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு
இன்று முதல் டிசம்பர் 5-ந் தேதி வரை 11 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
24 Nov 2023 2:33 AM ISTகுடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
தா.பழூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
26 Oct 2023 11:15 PM ISTசீரான குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
பேரணாம்பட்டு அருகே சீரான குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
26 Oct 2023 10:06 AM ISTசுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும்
வால்பாறையில் சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.
26 Oct 2023 12:30 AM IST