சந்தேஷ்காளி வழக்கில் புதிய திருப்பம்.. மேற்கு வங்காள அரசுக்கு சாதகமாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
வழக்குகளை விசாரிப்பதற்கான ஒப்புதலை 2018-ம் ஆண்டு திரும்பப் பெற்றபோதிலும், சி.பி.ஐ. வழக்குகளை பதிவு செய்வதை எதிர்த்து மேற்கு வங்காள அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
10 July 2024 3:10 PM ISTசந்தேஷ்காளி விவகாரம்.. மேற்கு வங்காள அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்டு
சந்தேஷ்காளி விவகாரத்தில் யாரோ ஒருவரை பாதுகாப்பதில் அரசு ஏன் அக்கறை காட்ட வேண்டும்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
8 July 2024 2:54 PM ISTசந்தேஷ்காளி விஷயத்தில் பொய்.. கவர்னர் மீதான மானபங்க புகாரில் மவுனம்: பிரதமர் மோடிக்கு மம்தா பதிலடி
கவர்னர் மாளிகையின் பெண் ஊழியர் மானபங்கம் தொடர்பான புகாரில் கவர்னர் மீது மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.
12 May 2024 5:39 PM ISTசந்தேஷ்காளி பெண்களை அச்சுறுத்தும் குண்டர்கள்... திரிணாமுல் காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு
அடக்குமுறையாளர் ஷேக் ஷாஜஹானை காப்பாற்றவும் சட்ட நடவடிக்கைகளில் இருந்து பாதுகாக்கவும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் முயற்சிப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
12 May 2024 4:55 PM ISTசந்தேஷ்காளி போராட்டத்தில் பங்கேற்க பணம் வாங்கிய 70 பெண்கள்.. பரபரப்பை ஏற்படுத்திய புதிய வீடியோ
திரிணாமுல் காங்கிரஸ் பகிர்ந்த வீடியோக்கள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், புதிய வீடியோ நேற்று இரவு முதல் பரவி வருகிறது.
12 May 2024 2:51 PM IST'வெள்ளை தாளில் கையெழுத்து...' - சந்தேஷ்காளியில் புகாரை வாபஸ் பெற்ற 2 பெண்கள் அதிர்ச்சி தகவல்
வெள்ளை தாளில் கையெழுத்து பெற்று தங்கள் பெயரை புகாரில் சேர்த்துக்கொண்டதாக சந்தேஷ்காளியைச் சேர்ந்த 2 பெண்கள் கூறியுள்ளனர்.
9 May 2024 9:37 PM IST'சந்தேஷ்காளியில் பாலியல் வன்கொடுமைகள் நடந்ததாக பா.ஜ.க.வினர் திட்டமிட்டு பொய்களை பரப்பியுள்ளனர்' - திரிணாமுல் காங்கிரஸ்
சந்தேஷ்காளியில் பாலியல் வன்கொடுமைகள் நடந்ததாக பா.ஜ.க.வினர் திட்டமிட்டு பொய்களை பரப்பியதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
6 May 2024 3:14 AM ISTசந்தேஷ்காளியில் உள்ள ஷேக் ஷாஜகான் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை
அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஷேக் ஷாஜகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
8 March 2024 4:31 PM ISTசந்தேஷ்காளி விவகாரம்; பாதிக்கப்பட்ட பெண்கள் பிரதமர் மோடியுடன் சந்திப்பு
சந்தேஷ்காளி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினர்.
6 March 2024 6:54 PM ISTசந்தேஷ்காளி சம்பவம்; ஷாஜகான் ஷேக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க ஐகோர்ட்டு உத்தரவு
சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஷாஜகான் ஷேக் ஒப்படைக்கப்பட்டதுடன், வழக்கு ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்களும் ஒப்படைக்கப்பட்டன.
5 March 2024 7:43 PM IST'சந்தேஷ்காளி சகோதரிகளை திரிணாமுல் காங்கிரஸ் நடத்திய விதம் வெட்கக்கேடானது' - பிரதமர் மோடி
மேற்கு வங்கத்தின் இன்றைய நிலையை நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
1 March 2024 5:28 PM ISTசந்தேஷ்காளி விவகாரம்: ஷேக் ஷாஜகானை கட்சியில் இருந்து நீக்கிய திரிணாமுல் காங்கிரஸ்
ஷேக் ஷாஜகானுக்கு 10 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க பஷீர்ஹத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
29 Feb 2024 5:59 PM IST