நீட் தேர்வு முடிவு வெளியீடு: தமிழ்நாடு மாணவர் முதலிடம் - முதல் 10 இடத்தில் 4 பேர் தமிழ்நாடு மாணவர்கள்

நீட் தேர்வு முடிவு வெளியீடு: தமிழ்நாடு மாணவர் முதலிடம் - முதல் 10 இடத்தில் 4 பேர் தமிழ்நாடு மாணவர்கள்

இளநிலை மருத்துவப்படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வில் தமிழ்நாடு மாணவர் முதல் இடம் பிடித்துள்ளார்.
13 Jun 2023 3:53 PM GMT
நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க  கடைசி நாள்

'நீட்' அல்லாத இளநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்

‘நீட்’ தேர்வு அல்லாத இளநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்று சென்டாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
12 Jun 2023 3:42 PM GMT
நீட் அல்லாத படிப்புகளுக்கு இம்மாத இறுதியில் கலந்தாய்வு

'நீட்' அல்லாத படிப்புகளுக்கு இம்மாத இறுதியில் கலந்தாய்வு

நீட்’ அல்லாத படிப்புகளுக்கு, இந்த மாத இறுதிக்குள் கலந்தாய்வு நடத்தப்படும் என்று அதிகாரி ருத்ரகவுடு தெரிவித்தார்.
31 May 2023 6:02 PM GMT
பெரம்பலூரில் நீட் தேர்வு மையம் அமைக்க வலியுறுத்தல்

பெரம்பலூரில் 'நீட்' தேர்வு மையம் அமைக்க வலியுறுத்தல்

பெரம்பலூரில் ‘நீட்’ தேர்வு மையம் அமைக்க வலியுறுத்தப்பட்டது.
23 May 2023 7:47 PM GMT
நீட் தேர்வு எழுதிய மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை... குறைவான மதிப்பெண் கிடைத்து விடுமோ என்ற பயத்தில் விபரீதம்

'நீட்' தேர்வு எழுதிய மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை... குறைவான மதிப்பெண் கிடைத்து விடுமோ என்ற பயத்தில் விபரீதம்

‘நீட்’ தேர்வில் குறைவான மதிப்பெண் கிடைத்து விடுமோ என்ற பயத்தில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
17 May 2023 7:37 PM GMT
நீட் தேர்வில் குறைவான மதிப்பெண வந்து விடுமோ என்ற பயத்தில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

நீட் தேர்வில் குறைவான மதிப்பெண வந்து விடுமோ என்ற பயத்தில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

நாட்டறம்பள்ளி அருகே நீட் தேர்வில் குறைவான மதிப்பெண வந்து விடுமோ என்ற பயத்தில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
17 May 2023 11:43 AM GMT
ராஜஸ்தானின் கோடா நகரில் நீட் பயிற்சி பெற்ற 11-ம் வகுப்பு மாணவர் தற்கொலை

ராஜஸ்தானின் கோடா நகரில் 'நீட்' பயிற்சி பெற்ற 11-ம் வகுப்பு மாணவர் தற்கொலை

ராஜஸ்தானின் கோடா நகரில் ‘நீட்’ பயிற்சி பெற்ற 11-ம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
12 May 2023 12:19 AM GMT
நீட் தேர்வு மையத்தில் மாணவிகளுக்கு அவமானமா?

'நீட்' தேர்வு மையத்தில் மாணவிகளுக்கு அவமானமா?

பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவம், என்ஜினீயரிங் உள்பட அனைத்து தொழிற்கல்லூரிகள், கலைக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்துவந்த நேரத்தில், திடீரென்று மருத்துவம் சார்ந்த தொழிற்கல்லூரிகளில் 2016-ம் ஆண்டில் இருந்து நாடு முழுவதும் தேசிய தகுதிகாண் நுழைவுத்தேர்வு என்ற ‘நீட்’ தேர்வு மூலம்தான் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் முறை அமலுக்கு வந்தது.
11 May 2023 8:03 PM GMT
கோவை மாவட்டத்தில் 9 மையங்களில்  நீட் தேர்வை 5,047 பேர் எழுதினர்

கோவை மாவட்டத்தில் 9 மையங்களில் நீட் தேர்வை 5,047 பேர் எழுதினர்

கோவை மாவட்டத்தில் 9 மையங்களில் நடந்த நீட் தேர்வை 5,047 பேர் எழுதினர்.
8 May 2023 12:30 AM GMT
நீட் தேர்வுக்கு பயந்து மாணவர் தற்கொலை

'நீட்' தேர்வுக்கு பயந்து மாணவர் தற்கொலை

புதுவையில் ‘நீட்’ தேர்வுக்கு பயந்து மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
8 May 2023 12:00 AM GMT
நாகையில் 3 மையங்களில் நீட் தேர்வு; 1,723 பேர் தேர்வு எழுதினர்

நாகையில் 3 மையங்களில் 'நீட்' தேர்வு; 1,723 பேர் தேர்வு எழுதினர்

நாகையில் 3 மையங்களில் ‘நீட்’ தேர்வு நடைபெற்றது. 1,723 பேர் தேர்வு எழுதினர். 27 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.
7 May 2023 7:15 PM GMT
கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்த நீட் தேர்வு

கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்த 'நீட்' தேர்வு

நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகளுடன் நீட் தேர்வு நேற்று நடந்து முடிந்தது. வினாத்தாளை பொறுத்தவரையில் இயற்பியல் பிரிவில் வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர்.
7 May 2023 6:51 PM GMT