அரசு பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்
அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார் .
3 Jan 2025 9:38 AM ISTஅனைவருக்கும் இன்பம் பொங்கும் ஆண்டாக அமைய வாழ்த்துகள் - பிரேமலதா விஜயகாந்த்
அனைவருக்கும் இன்பம் பொங்கும் ஆண்டாக இந்தாண்டு அமைய பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 Jan 2025 12:25 PM ISTவிஜயகாந்த் நினைவு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அரசியல் தலைவர்கள், திரையுலகினருக்கு பிரேமலதா நன்றி
விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அரசியல் தலைவர்கள், திரையுலகினருக்கு பிரேமலதா விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
30 Dec 2024 1:10 AM ISTகட்சி பாகுபாடின்றி நினைவஞ்சலியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி - தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா
மக்களுக்காக வாழ்ந்தவர் விஜயகாந்த். இன்னும் அவர் மக்களுக்காகவே இருக்கிறார் என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
28 Dec 2024 8:10 PM ISTவிஜயகாந்த் நினைவிடத்தில் பிரேமலதா விஜயகாந்த் கண்ணீர் மல்க அஞ்சலி
சென்னை கோயம்பேட்டில் தடையை மீறி தேமுதிகவினர் பேரணி நடத்தினர்.
28 Dec 2024 9:29 AM ISTசமூக விரோதிகளுக்கு காவல்துறை மீது எந்த பயமும் இல்லை - பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்
மாணவிக்கு ஏற்பட்ட அநீதி பெரும். கண்டனத்திற்குரியது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார் .
25 Dec 2024 5:03 PM ISTவிஜயகாந்த் நடித்த படங்களில் இருந்து 150 பாடல்களை பாடும் நிகழ்ச்சி - பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்பு
விஜயகாந்த் நடித்த படங்களில் இருந்து 150 பாடல்களை பாடும் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது.
21 Dec 2024 5:27 PM ISTமேட்டூர் அனல்மின் நிலைய விபத்து: தனி ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் ...பிரேமலதா விஜயகாந்த்
ஒப்பந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
20 Dec 2024 8:44 PM ISTசட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்
குற்ற சம்பவங்களை ஒடுக்கி சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
20 Dec 2024 7:11 PM ISTதமிழ்நாட்டை குப்பை நாடாக மாற்றி கொண்டு இருக்கும் கேரளா - பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்
தமிழ்நாட்டை குப்பை நாடாக மாற்றிய கேரள அரசைக் கடுமையாக கண்டிக்கிறோம் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
18 Dec 2024 8:41 AM ISTபகுதிநேர ஆசிரியர்கள் கைது - திமுக அரசுக்கு பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்
முதல்-அமைச்சர் கொடுத்த வாக்குறுதிப்படி நடந்து கொள்ளவில்லை என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார் .
10 Dec 2024 7:33 PM ISTமாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கயவர்களுக்கு போக்சோ தண்டனை வழங்க வேண்டும்- பிரேமலதா விஜயகாந்த்
மனநலம் பாதிக்கப்பட்ட மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கயவர்களுக்கு கடுமையான போக்சோ தண்டனை வழங்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
9 Dec 2024 3:05 AM IST