பா.ஜ.க.வில் இணைந்தார் பிஜு ஜனதா தள முன்னாள் எம்.பி
பிஜு ஜனதா தளத்தில் இருந்து விலகிய சுஜித் குமார் இன்று பா.ஜ.க.வில் இணைந்தார்.
6 Sept 2024 5:24 PM ISTமாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் சுஜித் குமார்
எம்.பி. பதவியை ராஜினாமா செய்த சுஜித் குமார் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
6 Sept 2024 1:38 PM ISTஒடிசாவில் ஆட்சியை பிடிக்கிறது பா.ஜ.க.: மெஜாரிட்டி இலக்கை தாண்டி முன்னிலை
ஒடிசாவில் 24 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்-மந்திரி பதவி வகித்துள்ள நவீன் பட்நாயக், தனது கட்சி மீண்டும் ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார்.
4 Jun 2024 11:25 AM ISTஒடிசாவில் ஆட்சியை இழக்கிறதா பிஜு ஜனதா தளம்? பாஜக முன்னிலை
ஒடிசாவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. ஒடிசாவில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சிக்கும் பாஜகவிற்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
4 Jun 2024 7:04 AM ISTதேர்தல் தகராறு: ஒடிசாவில் பா.ஜ.க. தொண்டர் பலி; 7 பேர் படுகாயம்
ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
16 May 2024 2:44 PM ISTஜூன் 4-ம் தேதி பிஜு ஜனதா தள அரசு காலாவதியாகும் நாள் - பிரதமர் மோடி
பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதில் பா.ஜனதா அரசு உறுதியாக உள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
6 May 2024 12:45 PM ISTஒடிசாவில் ஆளுங்கட்சியில் இணைந்த பா.ஜ.க. துணைத்தலைவர்
பாலசோர் மக்களவை தொகுதியில் பி.ஜே.டி. சார்பில் போட்டியிடும் வாய்ப்பை பெறுவதற்காக லேகாஸ்ரீ முயற்சி செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
7 April 2024 3:33 PM ISTகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் ஆதரவு
குடியுரிமை திருத்த சட்டம் மக்களுக்கு குடியுரிமை வழங்குமே தவிர பறிக்காது என்று பிஜு ஜனதா தளம் கட்சி தெரிவித்துள்ளது
12 March 2024 3:10 PM IST15 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பா.ஜ.க. கூட்டணியில் இணையும் பிஜு ஜனதா தளம்...?
பா.ஜ.க. கூட்டணியில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
7 March 2024 10:07 AM ISTமாநிலங்களவை தேர்தல்: பா.ஜ.க. வேட்பாளருக்கு பிஜு ஜனதா தளம் ஆதரவு
ஒடிசா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு அஸ்வினி வைஷ்ணவ் போட்டியிடுவார் என பா.ஜ.க. அறிவித்துள்ளது.
14 Feb 2024 2:51 PM ISTஒடிசா: ஆளுங்கட்சியில் இருந்து விலகிய எம்.எல்.ஏ.
கட்சியில் புதிதாக இணைந்த தனுர்ஜெய் சித்துவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை பிரேமானந்த நாயக் ஏற்கவில்லை.
9 Feb 2024 4:26 PM ISTவிருப்ப ஓய்வுக்குப் பின் அரசியல்... நவீன் பட்நாயக்கின் கட்சியில் இணைந்த தமிழக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி
ஒடிசா அரசாங்கத்திலும், ஆளும் கட்சியான பிஜு ஜனதா தள நிர்வாகிகள் மத்தியிலும் செல்வாக்கு மிகுந்த நபராக கார்த்திகேய பாண்டியன் வலம் வருகிறார்.
27 Nov 2023 2:42 PM IST