உலகின் மிக வயதான பூனை உயிரிழப்பு
உடல்நலக்குறைவால் அவரது உரிமையாளரின் வீட்டில் இன்று உயிரிழந்தது.
16 Sept 2024 10:31 PM ISTசெங்கடலில் தொடர் தாக்குதல்.. தீப்பற்றி எரியும் சரக்கு கப்பல்
சிறிய படகுகளில் வந்தவர்கள் தாக்குதல் நடத்தியதாக பிரிட்டன் ராணுவத்தின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் தெரிவித்துள்ளது.
21 Aug 2024 7:41 PM ISTபிரிட்டன் நாடாளுமன்றத்தில் பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவி ஏற்ற பெண் எம்.பி.
பிரிட்டன் தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 28 பேர் வெற்றி வாகை சூடி உள்ளனர்.
11 July 2024 6:03 PM ISTபெண்களின் லட்சியங்களுக்கு எல்லை இருக்கக் கூடாது - பிரிட்டன் நிதி மந்திரி
பொருளாதாரத்திற்குத் தேவையான மாற்றத்தை வழங்க தாம் தயாராக இருப்பதாக ரேச்சல் ரீவ்ஸ் தெரிவித்துள்ளார்.
7 July 2024 8:55 PM ISTபிரிட்டன் எம்.பி.யான முதல் தமிழ்ப் பெண் உமா குமரனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
பிரிட்டன் எம்.பி.யான முதல் தமிழ்ப் பெண் உமா குமரனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
5 July 2024 8:31 PM ISTஅனைத்து தரப்பு மக்களுக்கும் உரிய மதிப்பும் அங்கீகாரமும் அளிக்கப்படும்: பிரிட்டன் புதிய பிரதமர் உரை
பிரிட்டனின் புதிய பிரதமராக ஸ்டார்மரை மன்னர் சார்லஸ் நியமித்தார்.
5 July 2024 6:07 PM ISTபிரிட்டன் பொதுத்தேர்தலில் அதிக அளவில் வெற்றி.. சாதனை படைத்த இந்திய வம்சாவளி வேட்பாளர்கள்
கன்சர்வேட்டிவ் கட்சியைவிட தொழிலாளர் கட்சியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அதிகம் வெற்றி பெற்றுள்ளனர்.
5 July 2024 5:14 PM ISTபிரிட்டன் புதிய பிரதமருக்கு மோடி வாழ்த்து
பிரிட்டன் தேர்தலில் தொழிலாளர் கட்சி 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது.
5 July 2024 4:53 PM ISTதேர்தலில் தோல்வி.. கட்சித்தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ரிஷி சுனக்
பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையை பெற்று தொழிலாளர் கட்சி ஆட்சி அமைக்க உள்ளது.
5 July 2024 4:12 PM ISTபிரிட்டனில் மாற்றம் தொடங்குகிறது: தேர்தல் வெற்றிக்குப் பின் கீர் ஸ்டார்மர் பேச்சு
இன்று முதல் புதிய அத்தியாத்தை தொடங்குவோம் என்று பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
5 July 2024 1:43 PM ISTபிரிட்டன் தேர்தல் ; தொழிலாளர் கட்சி வெற்றி - தோல்வியை ஒப்புக் கொண்டார் ரிஷி சுனக்
பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே தொழிலாளர் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.
5 July 2024 6:41 AM ISTபிரிட்டனில் ஆட்சியை கைப்பற்றுவது யார்? விறுவிறுப்பான வாக்குப்பதிவு
பிரிட்டன் பொதுத் தேர்தலில் இந்திய வம்சாவளியான பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், தொழிலாளர் கட்சிக்கும் நேரடி போட்டி நிலவுகிறது.
4 July 2024 2:33 PM IST