
'தக் லைப்' படப்பிடிப்பில் விபத்து.. நடிகர் ஜோஜு ஜார்ஜ்க்கு எலும்பு முறிவு
'தக் லைப்' படப்பிடிப்பில் நடந்த விபத்தில் நடிகர் ஜோஜு ஜார்ஜ்க்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
13 Jun 2024 10:11 AM
'தக் லைப்' படப்பிடிப்பில் சிம்பு - ரசிகர்களை சந்திக்கும் வீடியோ வைரல்
படப்பிடிப்புத் தளத்தில் சிம்பு தனது ரசிகர்களை சந்தித்துள்ளார்.
27 May 2024 3:17 PM
'தக் லைப்' படத்தில் அசோக் செல்வன்?
நடிகர் அசோக் செல்வன், ‘தக் லைப்’ படத்தில் ஏற்கனவே ஜெயம் ரவி நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
27 May 2024 7:31 AM
'தக் லைப்' படத்தின் புதிய அப்டேட்: திரிஷாவின் புகைப்படம் வைரல்
'தக் லைப்' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
24 May 2024 6:37 AM
சிம்பு 'தக் லைப்' படத்தில் நடிக்கவேண்டாம் என்று சொல்லவில்லை - ஐசரி கணேஷ்
சிம்பு 'தக் லைப்’ படத்தில் நடிக்கவேண்டாம் என்று சொல்லவில்லை. அவர் எங்களுடைய படத்தை முடித்து கொடுக்க வேண்டும் என்று தான் சொல்கிறோம் என தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.
17 May 2024 10:46 AM
'தக் லைப்' படத்தில் நடிக்க சிம்புவுக்கு தடை?
நடிகர் சிம்பு ‘தக் லைப்’ திரைப்படத்தில் நடிக்கக் கூடாது என்றும், அவருக்கு ரெட் கார்டு போடப்பட்டுள்ளது என்றும் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூறியுள்ளார்.
10 May 2024 11:18 AM
'தக் லைப்' படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்
இயக்குனர் மணி ரத்னம் இயக்கும் 'தக் லைப்' படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அலி பசல் இணைந்துள்ளார்.
9 May 2024 9:08 AM
தக் லைப் படத்தில் இணையும் நடிகர் சிம்பு...கமல்ஹாசனுக்கு மகனாக நடிக்கிறாரா?
தக் லைப் படத்தில் நடிகர் சிம்பு இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமான அறிப்பை வெளியிட்டுள்ளது.
8 May 2024 6:49 AM
'தக் லைப்' படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு
'தக் லைப்’ படத்தின் புதிய கிளிம்ஸ் வீடியோ மே 8 -ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
6 May 2024 2:48 PM
கமல்ஹாசனின் 'தக் லைப்' படத்தின் புதிய அப்டேட்
'தக் லைப்' படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது
24 April 2024 2:50 PM
தக் லைப்: மீண்டும் இணைந்த துல்கர் சல்மான்; இரட்டை வேடத்தில் சிம்பு?
‘தக் லைப்' படத்தில் துல்கர் சல்மான் மீண்டும் இணைந்துள்ளதாகவும், சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
16 April 2024 12:23 PM
'தக் லைப்' படத்தில் அருண் விஜய்?
‘தக் லைப்’ படத்தில் நடிகர் ஜெயம் ரவி விலகியதாகவும் அவருக்கு பதில் நடிகர் அருண் விஜய் ஒப்பந்தமாகியுள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
31 March 2024 2:41 PM