
பணய கைதிகள் விவகாரம்; இன்று மதியம் என்ன நடக்க போகிறது...? டிரம்ப் பதில்
இஸ்ரேல் பணய கைதிகளை விடுவிப்பதில் காலதாமதம் ஏற்படும் என ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது.
15 Feb 2025 1:28 AM
பணய கைதிகள் விவகாரம்: மிரட்டலுக்கு இடமில்லை; டிரம்புக்கு ஹமாஸ் பதிலடி
போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இரு தரப்பினரும் மதிப்பளிக்க வேண்டும் என ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது.
12 Feb 2025 4:49 AM
போர் நிறுத்த ஒப்பந்தம்; இஸ்ரேல் ராணுவ இளம் வீராங்கனை பெர்ஜர் இன்று விடுவிப்பு
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில் இஸ்ரேல் ராணுவ இளம் வீராங்கனை ஆகம் பெர்ஜர் இன்று விடுவிக்கப்பட்டு உள்ளார்.
30 Jan 2025 12:02 PM
இஸ்ரேல் தாக்குதல்; ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் படுகொலை
இஸ்ரேலுக்கு எதிராக ஹிஸ்புல்லா அமைப்பு கடந்த மாதம் போர் தொடங்கியதில் இருந்து 1,500-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர் என்று இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.
2 Nov 2024 2:20 AM
ஹமாஸ் படுகொலை; குடும்பத்தினருக்கு நேர்ந்த கொடூர நிகழ்வை நினைவுகூர்ந்த நடிகை மதுரா நாயக்
வெறுப்புணர்வால் பயங்கரவாதம் வளர்கிறது. அதற்கு மதம், நிறம் அல்லது இனம் என எதுவும் தெரிவதில்லை என நடிகை மதுரா நாயக் கூறியுள்ளார்.
8 Oct 2024 8:40 AM
அக்டோபர் 7 தாக்குதல் ஓராண்டு நிறைவு; பறிமுதல் செய்த ஹமாஸ் வெடிபொருட்களைக்கொண்டு கண்காட்சி நடத்திய இஸ்ரேல்
இஸ்ரேல் நடத்திய கண்காட்சியில், ஹமாஸ் அமைப்பிடம் இருந்து கைப்பற்றப்பட்ட, பீரங்கிகளை அழிக்கும் 1,250 ஏவுகணைகள் மற்றும் ராக்கெட் எறிகுண்டுகள் மற்றும் 4,500 வெடிபொருள் உபகரணங்கள் உள்ளிட்டவை இடம் பெற்று உள்ளன.
7 Oct 2024 2:08 AM
இஸ்ரேல் மீது பல மாதங்களுக்கு பின்... ஹமாஸ் அமைப்பு பெரிய அளவில் ஏவுகணை தாக்குதல் - வீடியோ
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் 4 மாதங்களுக்கு பின் முதன்முறையாக ராக்கெட் தாக்குதல் பற்றிய எச்சரிக்கை ஒலி கேட்கிறது.
26 May 2024 12:44 PM
போர் நிறுத்தத்திற்கு தயார்; ஹமாஸ் அமைப்பு அறிவிப்பு
காசாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் திரும்ப பெறுவதற்கு ஈடாக, ஹமாஸ் அமைப்பு பிடித்து வைத்திருக்கும் பணய கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
6 May 2024 6:13 PM
ஹமாஸ் அமைப்புக்கு நிதியுதவி அளித்த நபர் வான்வழி தாக்குதலில் படுகொலை
ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் ராணுவ நடவடிக்கைகளுக்கு வேண்டிய நிதியை நாசர் யாகூப் ஜாபர் என்பவர் அளித்து வந்திருக்கிறார்.
11 April 2024 3:28 PM
இஸ்ரேல் தாக்குதல்: காசாவில் ஒரே நாளில் 165 பேர் பலி
ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கும் விதமாக காசா கொடூர தாக்குதலை நடத்தி வருகிறது.
29 Jan 2024 4:54 AM
குழந்தைகளை வன்முறைக்கு தூண்டும் வகையில் ஆயுதங்கள், விளையாட்டுகள்; ஹமாஸ் மீது இஸ்ரேல் குற்றச்சாட்டு
ஹமாஸ் தளபதி ஒருவரின் வீடு அருகே, எறிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள், வெடிக்க கூடிய தோட்டாக்கள் மற்றும் கவச உடைகள் குவியலாக கிடைத்தன.
7 Jan 2024 3:50 AM
ஹமாஸ் தாக்குதலுக்காக பாலஸ்தீனர்களை தாக்குவது நியாயம் இல்லை: ரஷியா கண்டனம்
இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து முன்னறிவிப்பின்றி ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதல் என்பது வெற்றிடத்தில் ஏற்பட்டதல்ல என லாவ்ரவ் கூறியுள்ளார்.
11 Dec 2023 9:29 AM