
மிகவும் விரைந்து செல்லும் உயிரினம் 'பிளக் மாம்பா' பாம்பு
ஆப்பிரிக்காவை வாழ்விடமாகக் கொண்ட ஒரு நச்சுப்பாம்பு இனம் தான் பிளக் மாம்பா (Black mamba). இதுதான் உலகிலேயே மிக விரைந்து ஊர்ந்து செல்லவல்ல பாம்பினம்.
27 Aug 2023 2:09 PM
வேட்டையாடுதலில் வித்தியாசம் காட்டும் பறவை
ஆப்பிரிக்காவில் வாழும் `கருப்பு ஹெரான்’ என்ற பறவை வேட்டையாடுதலில் ஒரு புதுமையான யுக்தியை கையாள்கிறது.
14 Aug 2023 12:11 PM
நைஜீரியாவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அவசரநிலை அமல்
நைஜீரியாவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அவசர கால நிலையை அறிவித்து நைஜீரிய அதிபர் போலா டினுபு உத்தரவிட்டுள்ளார்.
15 July 2023 6:23 PM
ஆப்பிரிக்காவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட ஆஸ்திரேலிய டாக்டர் - 7 ஆண்டுகளுக்குப் பின் விடுவிப்பு
கடந்த 7 ஆண்டுகளாக சிறை பிடிக்கப்பட்ட டாக்டர் எலியட்டை பயங்கரவாதிகள் தற்போது விடுவித்து உள்ளனர்.
20 May 2023 6:27 PM
ஆப்பிரிக்கா: கானாவில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து - 7 பேர் உயிரிழப்பு
தங்கம் வெட்டி எடுக்கும் பணியின் போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட நிலச்சரிவால் தங்கசுரங்கம் இடிந்து விழுந்தது.
17 May 2023 11:29 PM
ஆப்பிரிக்க நாட்டில் பயங்கரவாதிகள் என நினைத்து பொதுமக்களை சுட்டு கொன்ற ராணுவம்
மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோவில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
14 May 2023 11:43 PM
ஆப்பிரிக்க நாட்டில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 33 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோவில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 33 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
28 April 2023 8:30 PM
புருண்டியில் சோகம்: வெள்ளத்தில் சிக்கி 13 சுரங்க தொழிலாளர்கள் பலி
ஆப்பிரிக்க நாடான புருண்டியில் வெள்ளத்தில் சிக்கி 13 சுரங்க தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
3 April 2023 11:15 PM
தென்கிழக்கு ஆப்பிரிக்காவை தாக்கிய புயல் - 500 பேர் பலி
தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் புயல் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
19 March 2023 3:38 PM
ஆப்பிரிக்காவை சூறையாடிய பருவகால சூறாவளியால் சோகம்; 190 பேர் பலி, 584 பேர் காயம்
ஆப்பிரிக்காவின் மலாவி நாட்டை சூறையாடிய பிரெட்டி என்ற பருவகால சூறாவளியால் 190 பேர் பலியாகி உள்ளனர்.
15 March 2023 8:57 AM
உலகின் மிக கடினம் வாய்ந்த துள்ளலான நடனம்; வைரலாகும் வீடியோ
ஆப்பிரிக்காவின் ஜாவுலி என்ற பாரம்பரிய நடனம் உலகின் மிக கடினம் வாய்ந்த நடனங்களில் ஒன்றாக கூறப்படுகிறது.
14 Jan 2023 5:32 AM