வார விடுமுறை: தமிழகம் முழுவதும் 687 சிறப்பு பஸ்கள் இயக்கம்

வார விடுமுறை: தமிழகம் முழுவதும் 687 சிறப்பு பஸ்கள் இயக்கம்

வார விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் கூறியுள்ளது.
20 March 2025 7:01 PM
போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் கோரிக்கைளை விரைந்து நிறைவேற்றுக - தமிழக அரசுக்கு வைகோ வேண்டுகோள்

போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் கோரிக்கைளை விரைந்து நிறைவேற்றுக - தமிழக அரசுக்கு வைகோ வேண்டுகோள்

போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.
3 Jan 2024 4:39 PM
தமிழகம் முழுவதும் நாளை முதல் வருகிற 9-ந் தேதி வரை ஆயிரத்து 360 சிறப்பு பஸ்கள் இயக்கம்

தமிழகம் முழுவதும் நாளை முதல் வருகிற 9-ந் தேதி வரை ஆயிரத்து 360 சிறப்பு பஸ்கள் இயக்கம்

சிவராத்திரி, வார விடுமுறை தினங்களை முன்னிட்டு நாளை முதல் வருகிற 9-ந் தேதி வரை ஆயிரத்து 360 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
5 March 2024 6:38 PM
பவுர்ணமி, வார இறுதி நாட்களில் மட்டுமே கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள்

பவுர்ணமி, வார இறுதி நாட்களில் மட்டுமே கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள்

பவுர்ணமி, வார இறுதி நாட்களில் மட்டுமே திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
20 May 2024 5:37 PM
ஓய்வு பெற்ற போக்குவரத்து பணியாளர்களுக்கு ரூ.372 கோடி நிதி ஒதுக்கீடு

ஓய்வு பெற்ற போக்குவரத்து பணியாளர்களுக்கு ரூ.372 கோடி நிதி ஒதுக்கீடு

ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
28 Oct 2024 8:07 AM
யானைப்பசிக்கு சோளப்பொறி போடுவதால் என்ன பயன்..? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

யானைப்பசிக்கு சோளப்பொறி போடுவதால் என்ன பயன்..? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டியது ரூ.3000 கோடி, ஒதுக்கியதோ ரூ.372 கோடி என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
29 Oct 2024 3:38 AM
மகளிர் சுய உதவிக்குழுவினர் பொருட்களை அரசு பஸ்களில் கட்டணமின்றி எடுத்து செல்லலாம்

மகளிர் சுய உதவிக்குழுவினர் பொருட்களை அரசு பஸ்களில் கட்டணமின்றி எடுத்து செல்லலாம்

மகளிர் சுய உதவிக்குழுவினர் பொருட்களை அரசு பஸ்களில் கட்டணமின்றி எடுத்து செல்லலாம் என்று போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
11 March 2025 7:47 AM
போக்குவரத்துக் கழக தற்காலிக பணியாளர்கள் வழக்கு.. நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவு

போக்குவரத்துக் கழக தற்காலிக பணியாளர்கள் வழக்கு.. நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவு

மதுரை கோட்ட அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் சங்கம் சார்பாக ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
18 Nov 2023 5:14 AM
அரசு போக்குவரத்துக் கழக பணிகளை குத்தகைக்கு விடுவதா? - ராமதாஸ் கண்டனம்

அரசு போக்குவரத்துக் கழக பணிகளை குத்தகைக்கு விடுவதா? - ராமதாஸ் கண்டனம்

அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அரசே நேரடியாக பணியாளர்களை நியமிக்க முன்வர வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
1 Nov 2023 12:00 PM
புதன்கிழமை வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்- அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தகவல்

"புதன்கிழமை வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்"- அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தகவல்

சொந்த ஊர் சென்றோர், மீண்டும் திரும்பும் வகையில் புதன்கிழமை வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமென அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
23 Oct 2023 9:17 AM
சென்னையில் இருந்து இன்று 950 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

சென்னையில் இருந்து இன்று 950 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு இன்று 950 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
21 Oct 2023 8:58 AM
மகாளய அமாவாசையை முன்னிட்டு இராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

மகாளய அமாவாசையை முன்னிட்டு இராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

மகாளய அமாவாசையை முன்னிட்டு வரும் 13ம் தேதி ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
9 Oct 2023 2:54 PM