கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா திரும்பிய ஒருவருக்கு குரங்கம்மை இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
18 Sept 2024 7:41 PM ISTகுரங்கு அம்மை பாதிப்பு எதிரொலி: பன்னாட்டு விமான நிலையங்களில் கண்காணிப்பு
குரங்கு அம்மையை தடுக்கும் நடவடிக்கையை மத்திய அரசு சிறப்பாக கையாள்கிறது என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
21 Aug 2024 12:15 PM ISTவிமான பயணிகளிடம் நாளை முதல் குரங்கம்மை பரிசோதனை - மா.சுப்பிரமணியன்
குரங்கம்மை பாதிப்பு தொடர்பாக மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் உஷார் படுத்தி உள்ளது.
20 Aug 2024 2:52 PM ISTதமிழகத்தில் குரங்கம்மை நோய் தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை; அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் குரங்கம்மை நோய் தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
18 Aug 2024 10:51 AM ISTபரவும் குரங்கம்மை நோய் தொற்று.. தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை
குரங்கம்மை நோய் தொற்று, சுவீடன் நாட்டில் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
16 Aug 2024 9:15 AM ISTஆப்பிரிக்காவுக்கு வெளியே முதன்முறையாக... சுவீடனில் குரங்கம்மை பாதிப்பு
ஆப்பிரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டு விட்டு சுவீடன் நாட்டுக்கு திரும்பிய நபருக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
16 Aug 2024 1:55 AM ISTகுரங்கம்மை பரவல்... சர்வதேச சுகாதார அவசரகால நிலையை பிறப்பித்த உலக சுகாதார அமைப்பு
நடப்பு ஆண்டில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என 13 நாடுகளில் குரங்கம்மை கண்டறியப்பட்டு உள்ளது.
15 Aug 2024 1:26 AM ISTகுரங்கம்மை இனி எம். பாக்ஸ் என அழைக்க உலக சுகாதார அமைப்பு முடிவு
ஆப்ரிக்க மக்களை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதால் குரங்கம்மை இனி எம். பாக்ஸ் என்ற பெயரில் அழைக்க உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது.
29 Nov 2022 6:49 PM ISTடெல்லியில் நைஜீரிய பெண்ணுக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி
டெல்லியில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
16 Sept 2022 5:10 PM ISTஅமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் குரங்கம்மை-31 குழந்தைகள் உட்பட 18,989 பேர் பாதிப்பு
அமெரிக்கா முழுவதும் குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 989 ஆக அதிகரித்துள்ளது.
2 Sept 2022 9:49 PM ISTகியூபாவில் முதல் குரங்கம்மை பாதிப்பு உறுதி!
இத்தாலியில் இருந்து கியூபா வந்த நபருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது.
22 Aug 2022 3:09 PM ISTகுரங்கம்மை தடுப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய அரசு
குரங்கம்மை நோயை தடுக்க செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவை குறித்து மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
3 Aug 2022 11:04 AM IST