2023-24-ம் நிதியாண்டில் நேரடி வரி வருவாய் 10.5 சதவீதம் அதிகரிக்கும் - பட்ஜெட்டில் கணிப்பு

2023-24-ம் நிதியாண்டில் நேரடி வரி வருவாய் 10.5 சதவீதம் அதிகரிக்கும் - பட்ஜெட்டில் கணிப்பு

தனிநபர் வருமான வரி மற்றும் கார்பரேட் வரி அடங்கிய நேரடி வரி வருவாய் ரூ.18.23 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.
1 Feb 2023 11:57 PM GMT
பட்ஜெட்டில் விளையாட்டுத்துறைக்கு ரூ.723 கோடி கூடுதல் ஒதுக்கீடு

பட்ஜெட்டில் விளையாட்டுத்துறைக்கு ரூ.723 கோடி கூடுதல் ஒதுக்கீடு

இந்திய வீரர், வீராங்கனைகளை மிகச்சிறந்த முறையில் தயார்படுத்தும் பொருட்டு பட்ஜெட்டில் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
1 Feb 2023 10:04 PM GMT
பசுமை எரிசக்தி, பசுமை வளர்ச்சியை ஊக்குவிக்கும் நீடித்த வருங்காலத்திற்கான பட்ஜெட்:  பிரதமர் மோடி

பசுமை எரிசக்தி, பசுமை வளர்ச்சியை ஊக்குவிக்கும் நீடித்த வருங்காலத்திற்கான பட்ஜெட்: பிரதமர் மோடி

பட்ஜெட்டில் தொழில் நுட்பம், புதிய பொருளாதாரம் ஆகியவற்றில் நாங்கள் கவனம் செலுத்தி உள்ளோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
1 Feb 2023 11:25 AM GMT
எந்த ஒரு வரிக்குறைப்பும் வரவேற்கத்தக்கது - பட்ஜெட் குறித்து காங். எம்.பி. கார்த்திக் சிதம்பரம்

'எந்த ஒரு வரிக்குறைப்பும் வரவேற்கத்தக்கது' - பட்ஜெட் குறித்து காங். எம்.பி. கார்த்திக் சிதம்பரம்

நான் குறைவான வரிவிதிப்பில் நம்பிக்கைகொண்டவன் என்று மத்திய பட்ஜெட் குறித்து காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
1 Feb 2023 10:24 AM GMT
பிரதமர் மோடி தலைமையில் வரும் 29 ஆம் தேதி மத்திய அமைச்சரவைக் கூட்டம்: பட்ஜெட் குறித்து ஆலோசனை

பிரதமர் மோடி தலைமையில் வரும் 29 ஆம் தேதி மத்திய அமைச்சரவைக் கூட்டம்: பட்ஜெட் குறித்து ஆலோசனை

பிரதமர் மோடி தலைமையில் வரும் 29 ஆம் தேதி மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.
23 Jan 2023 7:58 AM GMT
தமிழக சட்டப்பேரவை ஜனவரி 9-ந் தேதி கூடுகிறது

தமிழக சட்டப்பேரவை ஜனவரி 9-ந் தேதி கூடுகிறது

தமிழக சட்டசபை வருகிற 9-ந் தேதி கவர்னர் உரையுடன் கூடுகிறது. இதில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்.
26 Dec 2022 8:22 PM GMT
பட்ஜெட் தொடர்பாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை

பட்ஜெட் தொடர்பாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை

பட்ஜெட் தொடர்பாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
21 Nov 2022 1:28 AM GMT
விலைவாசியை கட்டுப்படுத்தும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்படும் - நிர்மலா சீதாராமன்

விலைவாசியை கட்டுப்படுத்தும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்படும் - நிர்மலா சீதாராமன்

பொருளாதார வளர்ச்சியை தக்கவைத்து விலைவாசியை கட்டுப்படுத்தக்கூடியதாக பட்ஜெட் தயாரிக்கப்படும் என்று அமெரிக்காவில் நிர்மலா சீதாராமன் கூறினார்.
12 Oct 2022 4:56 PM GMT
பாக்கெட் மணியை பயனுள்ள வகையில் கையாளுவது எப்படி?

பாக்கெட் மணியை பயனுள்ள வகையில் கையாளுவது எப்படி?

பாக்கெட் மணி என்பது சிறு தொகை தான். நீங்கள் வாங்க நினைக்கும் பொருள், உங்கள் கையிருப்பை விட விலை அதிகமாக இருக்கும் பட்சத்தில் தள்ளுபடிக்காக காத்திருந்து வாங்குவது பயனளிக்கும்.
9 Oct 2022 1:30 AM GMT
பட்ஜெட்டை பாதிக்காத சமையல் முறைகள்

பட்ஜெட்டை பாதிக்காத சமையல் முறைகள்

குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு நேரத்தில் தனித்தனியாக சாப்பிடாமல் சேர்ந்து சாப்பிடலாம். இதனால் ஒவ்வொரு முறையும் குழம்பு, பொரியல் போன்றவற்றை சூடுபடுத்தும் வேலை குறையும். சமையல் எரிவாயு மிச்சமாகும்.
24 July 2022 1:30 AM GMT
2022-23 ஆம் நிதி ஆண்டிற்காக ரூ.65,571.49 கோடி பட்ஜெட்டை தாக்கல் செய்தது உத்தரகாண்ட் அரசு

2022-23 ஆம் நிதி ஆண்டிற்காக ரூ.65,571.49 கோடி பட்ஜெட்டை தாக்கல் செய்தது உத்தரகாண்ட் அரசு

உத்தரகாண்ட் அரசு, 2022-23 ஆம் நிதி ஆண்டிற்காக ரூ.65,571.49 கோடி பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது
14 Jun 2022 4:15 PM GMT