
'காஞ்சனா 4' படத்தில் நடிகை பூஜா ஹெக்டே?
பிரபல நடிகை பூஜா ஹெக்டே 'காஞ்சனா 4' படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
11 Sept 2024 12:38 PM
'நமக்கு ஒரு சர்வதேச தரத்திலான இயக்குனர் கிடைத்துள்ளார்' - ராகவா லாரன்ஸ்
தனுஷின் ‘ராயன்’ திரைப்படத்திற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
29 July 2024 6:04 AM
தந்தையர் தினத்தை முன்னிட்டு ராகவா லாரன்ஸ் வீடியோ வெளியீடு
தந்தையர் தினத்தை முன்னிட்டு, ராகவா லாரன்ஸ் புதிய வீடியோ ஒன்றில் மாற்றுத்திறனாளி பெற்றோரின் குழந்தைகளை ‘மாற்றம் அறக்கட்டளை’ மூலமாக படிக்க வைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
16 Jun 2024 1:49 PM
'காஞ்சனா 4'-ல் மிருணாள் தாகூர் ? - ராகவா லாரன்சின் பதிவு வைரல்
'காஞ்சனா 4' படத்தில் மிருணாள் தாகூர் நடிக்க உள்ளதாக இணையத்தில் தகவல் பரவி வந்தது.
9 Jun 2024 10:27 AM
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் 'காஞ்சனா 4' - வெளியான அப்டேட்
‘காஞ்சனா 4’ படத்தை இயக்குவதில் ராகவா லாரன்ஸ் கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
6 Jun 2024 5:06 PM
தம்பிக்கு கார் பரிசளித்த ராகவா லாரன்ஸ் - எதற்காக தெரியுமா?
எல்வின் தற்போது 'புல்லட்' என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.
1 Jun 2024 2:04 PM
'கருப்பு எம்.ஜி.ஆர்' என்று சொல்லி கோர்த்துவிடாதீர்கள் - ராகவா லாரன்ஸ்
ஏழை விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறேன் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.
11 May 2024 3:19 PM
'அரசியல் வேண்டாம் என்பதே என்னுடைய கொள்கை' - ராகவா லாரன்ஸ்
அரசியல் வேண்டாம் என்பதே தன்னுடைய கொள்கை என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
8 May 2024 3:52 PM
விவசாயிகளுக்கு டிராக்டர் வழங்க இதுதான் காரணம் - ராகவா லாரன்ஸ்
"கடன்சுமையால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது வேதனையை ஏற்படுத்தியதால், அவர்களுக்கு டிராக்டர் வழங்க முடிவெடுத்தேன்" என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
7 May 2024 2:49 PM
'மாற்றம்' சேவையா மட்டும் இருக்கட்டும். அரசியலாக்கிடாதப்பா.. பிரபல நடிகருக்கு அம்மா கொடுத்த அறிவுரை
'மாற்றம்' துவக்க விழாவில் நடிகர் லாரன்ஸின் தாயார், "இது சேவையாக மட்டுமே இருக்கணும். அரசியலாக்கிடாதப்பா" என அறிவுரை கூறியிருக்கிறார்.
4 May 2024 3:31 PM
மாற்றம் அறக்கட்டளை தொடங்கிய நடிகர் ராகவா லாரன்சுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து
ராகவா லாரன்ஸ் இன்னும் பல ஆயிரம் ஏழை மக்களுக்கு உதவி செய்யணும் என்று நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
4 May 2024 3:26 PM
ராகவா லாரன்சின் அடுத்த படம் - புகைப்படம் வைரல்
ராகவா லாரன்சின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
22 April 2024 7:09 AM