கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம்; கலெக்டர் தகவல்
கலைஞர் மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்கள் 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
18 Sept 2023 12:15 AM ISTமகளிர் உரிமைத்தொகை திட்டம்: 2-வது கட்ட விண்ணப்பம், டோக்கன் வினியோகம் தொடங்கியது
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தையொட்டி 2-வது கட்டமாக விண்ணப்பம், டோக்கன் வினியோகிக்கும் பணி தொடங்கியது.
2 Aug 2023 2:28 AM ISTமகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம்
மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம் வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது என்று கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
18 July 2023 1:30 AM ISTகலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்: பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பெறுவதற்கு 1,434 மையங்கள் அமைப்பு
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பெறுவதற்கு 1,434 மையங்கள் அமைக்கப்படுகிறது என்று நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்தார்.
11 July 2023 1:11 AM IST