முட்டை மசாலா கேட்டு மனைவி, மகனை தாக்கிய தொழிலாளி
முட்டை மசாலா கேட்டு மனைவி, மகனை தொழிலாளி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
18 Sep 2024 3:23 AM GMTபஸ் உரசியதில் கவிழ்ந்த முட்டை லாரி; சிதறிய முட்டைகளை போட்டி போட்டு அள்ளிச்சென்ற மக்கள்
உடையாமல் கிடந்த முட்டைகளை பொதுமக்கள் போட்டிபோட்டு அள்ளிச்சென்றனர்.
17 Jun 2024 9:41 PM GMTமத்திய பிரதேசத்தில் உணவு பாதுகாப்பு விதிமுறைகளின்படி திறந்த வெளியில் முட்டை, மாமிசம் விற்க தடை
முதல்-மந்திரியாக பதவியேற்ற மோகன் யாதவ் தலைமையில் முதல்-அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
13 Dec 2023 9:23 PM GMTவிலை உயர்வை கட்டுப்படுத்த இந்தியாவில் இருந்து 9.20 கோடி முட்டைகள் இறக்குமதி - இலங்கை அரசு தகவல்
விலை உயர்வை கட்டுப்படுத்த இந்தியாவில் இருந்து 9.20 கோடி முட்டைகளை இறக்குமதி செய்ய உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
30 Aug 2023 9:02 AM GMTமதிய உணவுடன் மீண்டும் முட்டை வினியோகம்
புதுவை அரசுப்பள்ளிகளில் மதிய உணவுடன் மீண்டும் முட்டை வினியோகம் தொடங்கியுள்ளது.
17 July 2023 4:48 PM GMTமொபட் விழுந்ததில் கோழி முட்டைகள் உடைந்து நாசம்
முத்தையாபுரம் அருகே மொபட் விழுந்ததில் கோழி முட்டைகள் உடைந்து நாசமாகின.
18 Jun 2023 6:45 PM GMTநடைபயிற்சி சென்றபோது பெண்ணின் மீது முட்டையை வீசி நகை பறிப்பு
சென்னையில் நடைபயிற்சி சென்றபோது பெண்ணின் மீது முட்டையை வீசி நகை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
21 Feb 2023 4:12 AM GMTமாணவர்களுக்கு தரமான உணவு, முட்டை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்
கள்ளக்குறிச்சி அரசு பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் மாணவர்களுக்கு தரமான உணவு, முட்டை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார்
20 Jan 2023 6:45 PM GMTமன்னர் சார்லஸ் மீது முட்டை வீசிய நபருக்கு 100 பவுண்ட்டுகள் அபராதம்
விசாரணையின்போது, அந்த வாலிபர் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
13 Jan 2023 4:27 PM GMTமுட்டை உடைவதை கட்டுப்படுத்துவது எப்படி?
முட்டை உடைவதை கட்டுப்படுத்த கோழி தீவனத்தில் எரிசக்தியின் அளவை அதிகரிக்க வேண்டும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
10 Jan 2023 7:30 PM GMTமுட்டையுடன் வேனை கடத்திய வாலிபர் கைது
முட்டையுடன் வேனை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
8 Jan 2023 7:06 PM GMT