காவிரி விவகாரம்: முதல்-அமைச்சருடன் ஆலோசித்து முடிவு - நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

காவிரி விவகாரம்: முதல்-அமைச்சருடன் ஆலோசித்து முடிவு - நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

காவிரி விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
15 July 2024 5:51 AM GMT
தமிழகத்திற்கு 8 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படும்: கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு

தமிழகத்திற்கு 8 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படும்: கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு

தற்போதைக்கு ஒரு டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிட முடியாது என கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.
14 July 2024 1:44 PM GMT
கர்நாடகாவில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்: தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து முக்கிய முடிவு..?

கர்நாடகாவில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்: தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து முக்கிய முடிவு..?

காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை பற்றி விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்திற்கு கர்நாடக முதல்-மந்திரி அழைப்பு விடுத்துள்ளார்.
14 July 2024 8:45 AM GMT
காவிரி விவகாரம்: கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடக்கிறது

காவிரி விவகாரம்: கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடக்கிறது

காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை பற்றி விவாதிக்க கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் தண்ணீர் திறப்புக்கு எதிராக முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.
14 July 2024 8:01 AM GMT
பணமோசடி வழக்கு: கர்நாடக முன்னாள் மந்திரி கைது

பணமோசடி வழக்கு: கர்நாடக முன்னாள் மந்திரி கைது

பணமோசடி வழக்கில் கர்நாடக முன்னாள் மந்திரியை அமலாக்கத்துறை கைது செய்தது.
12 July 2024 9:34 PM GMT
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க கர்நாடக துணை முதல்-மந்திரி மறுப்பது அநீதி - அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க கர்நாடக துணை முதல்-மந்திரி மறுப்பது அநீதி - அன்புமணி ராமதாஸ்

கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இருக்கும் நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
12 July 2024 8:01 AM GMT
Lokayukta raids in Karnataka

சொத்துக் குவிப்பு வழக்குகள்.. கர்நாடகாவில் 56 இடங்களில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை

லோக் ஆயுக்தா அதிகாரிகளுடன் அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையிலான போலீஸ் குழுக்கள் இணைந்து சோதனை நடத்துகின்றனர்.
11 July 2024 5:19 AM GMT
Karnataka Valmiki Corporation Scam, ED raids

பழங்குடியினர் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கு.. கர்நாடக காங். எம்.எல்.ஏ. வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

ஊழல் புகார் தொடர்பாக கர்நாடக மாநில காவல்துறையின் சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.
10 July 2024 6:58 AM GMT
விளையாட்டு கற்றுத்தருவதாக கூறி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை

விளையாட்டு கற்றுத்தருவதாக கூறி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை

பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட 4 மாணவிகள் சம்பவம் பற்றி தங்களது பெற்றோரிடம் கூறியுள்ளனர்.
9 July 2024 11:56 PM GMT
கர்நாடகா: 7 ஆயிரம் பேருக்கு டெங்கு பாதிப்பு; சித்தராமையா அதிரடி உத்தரவு

கர்நாடகா: 7 ஆயிரம் பேருக்கு டெங்கு பாதிப்பு; சித்தராமையா அதிரடி உத்தரவு

கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு அதிகரித்த சூழலில், குடிசைவாழ் மக்களுக்கு இலவச கொசு வலை வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.
9 July 2024 3:09 PM GMT
மதுபானம் வழங்கப்பட்டதால் சர்ச்சை

பா.ஜ.க. எம்.பி. சார்பில் பொதுமக்களுக்கு மதுபானம் வழங்கப்பட்டதால் சர்ச்சை

மது வழங்கியது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என பா.ஜ.க. எம்.பி. சுதாகர் விளக்கம் அளித்துள்ளார்
8 July 2024 9:19 AM GMT
கர்நாடகாவில் தொடர்ந்து அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்.. பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு

கர்நாடகாவில் தொடர்ந்து அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்.. பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு

டெங்கு காய்ச்சலுக்கு 11 வயது சிறுவன் பலியான நிலையில் கர்நாடகாவில் உயிரிழப்பு 16-ஆக உயர்ந்துள்ளது.
7 July 2024 11:09 AM GMT