
மகளிர் ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 440 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
1 Feb 2025 10:32 AM
மகளிர் ஆஷஸ் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா முன்னிலை
ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக அன்னாபெல் சதர்லேண்ட் 163 ரன்கள் அடித்துள்ளார்.
31 Jan 2025 1:24 PM
மகளிர் ஆஷஸ் டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
மகளிர் ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
23 Jan 2025 7:28 PM
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா ஆஷஸ் டெஸ்ட் தொடர்: கடைசி நாள் ஆட்டம் இன்று நடக்கிறது
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் ஆஸ்திரேலிய அணிக்கு 384 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
30 July 2023 11:55 PM
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா ஆஷஸ் டெஸ்ட்: 3-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 295 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
28 July 2023 11:04 PM
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா ஆஷஸ் டெஸ்ட்: 2-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இங்கிலாந்து 283 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
28 July 2023 12:45 AM
ஆஷஸ் 5வது டெஸ்ட் : இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 283 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டும், ஹேசில்வுட், மர்பி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
27 July 2023 6:37 PM
ஆஷஸ் கடைசி டெஸ்ட்; டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஆஷஸ் டெஸ்டில் டாஸில் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளது.
27 July 2023 10:01 AM
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட்: தோல்வியை தவிர்க்க ஆஸ்திரேலியா போராட்டம்
4-வது நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுக்கு 214 ரன்கள் எடுத்துள்ளது.
22 July 2023 9:54 PM
ஆஷஸ் 4-வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 317 ரன்களில் ஆல்அவுட்...!!
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 317 ரன்களில் ஆல்அவுட் ஆகி உள்ளது.
20 July 2023 11:53 AM
ஆஷஸ் 4-வது டெஸ்டில் களம் இறங்குகிறார் ஆண்டர்சன்
3-வது டெஸ்டில் வெளியே உட்கார வைக்கப்பட்ட 40 வயதான ஆண்டர்சன் மீண்டும் அணிக்கு திரும்பியிருக்கிறார்.
17 July 2023 10:40 PM
ஆஷஸ் 3-வது டெஸ்ட்: முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 68/3
முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 68 ரன்கள் எடுத்துள்ளது.
6 July 2023 9:47 PM