நெல்லை காரையார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 12 அடி உயர்வு
நெல்லை காரையார் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 12 அடி உயர்ந்துள்ளது.
15 Dec 2024 2:43 PM ISTதண்ணீர் திறப்பு எதிரொலி.. வைகை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிவு
வைகை அணையின் நீர்மட்டம் 60 அடியாக குறைந்தது.
17 Nov 2024 12:36 AM ISTமேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஒரே நாளில் சுமார் 13 ஆயிரம் கன அடி உயர்வு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 115.82 அடியாக உள்ளது.
1 Sept 2024 10:57 AM ISTமேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு நிறுத்தம்
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளது.
15 Aug 2024 1:31 PM ISTகிடுகிடுவென அதிகரித்த நீர்வரத்து... முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை
நடப்பாண்டில் 2வது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளது.
12 Aug 2024 7:58 AM ISTநெல்லை: தொடர் மழையால் பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு
பாபநாசம் அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
23 July 2024 9:48 AM ISTகாவிரியில் நீர் திறப்பு அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்வு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.
21 July 2024 10:28 AM ISTகர்நாடக அணைகளின் நீர்மட்டம் உயர்வு: பொறுப்பை உணர்ந்து உரிய தண்ணீரை பெற வேண்டும் - அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் தண்ணீரை காவிரியில் திறந்து விடும்படி வலியுறுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
9 July 2024 12:04 PM ISTதொடர் மழை எதிரொலி: 100 அடியை எட்டிய பாபநாசம் அணை நீர்மட்டம்
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழையால் பாபநாசம் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது.
29 Jun 2024 2:44 AM ISTகுமரியில் கடல் நீர்மட்டம் தாழ்வு: விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தாமதம்
கடல் நீர் மட்டம் தாழ்வு காரணமாக படகு போக்குவரத்து தாமதமாக தொடங்கியது.
26 May 2024 3:57 AM ISTமேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது: 12 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
மேட்டூர் அணை நீர்மட்டம் 54 அடியாக குறைந்துள்ள நிலையில், சேலம் உள்பட 12 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
26 April 2024 4:20 AM ISTஏரிகளில் வேகமாக சரியும் நீர்மட்டம்.. கோடையை சமாளிக்குமா சென்னை?
சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய ஏரிகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.
22 April 2024 11:33 AM IST