
சுங்குவார்சத்திரம் அருகே மூதாட்டியை கொன்று 15 பவுன் நகை கொள்ளை
சுங்குவார்சத்திரம் அருகே மூதாட்டியை கொன்று 15 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
30 Jan 2023 3:25 PM IST
உருட்டு கட்டையால் தாக்கி மூதாட்டி கொலை
உருட்டு கட்டையால் தாக்கி மூதாட்டி கொலை செய்யப்பட்டார்.
17 Oct 2022 12:15 AM IST
கமுதி அருகே நகைக்காக மூதாட்டி கொலை - பக்கத்துவீட்டு மூதாட்டி கைது
கமுதி அருகே மூதாட்டியை நகைக்காக கொலை செய்த பக்கத்து வீட்டு மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.
3 Sept 2022 8:19 PM IST
மூதாட்டி கொலையில் 6 பேர் கைது
பெங்களூருவில் மூதாட்டி கொலையில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
19 Aug 2022 11:15 PM IST
மூதாட்டி கொலை வழக்கில் 2 வாலிபர்கள் கைது
பெங்களூருவில் மூதாட்டி கொலை வழக்கில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
1 Aug 2022 10:11 PM IST
தங்க நகைகளை கொள்ளையடித்ததுடன் மூதாட்டியை 60 முறை கத்தியால் குத்திக் கொன்ற கம்ப்யூட்டர் என்ஜினீயர்
பெங்களூருவில் நகைகளை கொள்ளையடித்ததுடன், மூதாட்டியை 60 முறை கத்தியால் குத்திக் கொன்ற கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது செய்யப்பட்டுள்ளார். கடன் தொல்லையால் தீர்த்து கட்டியது தெரியவந்துள்ளது.
24 July 2022 10:29 PM IST
ஓட்டப்பிடாரம் அருகே நகைக்காக மூதாட்டி கொலை - 3 பேர் கைது
ஓட்டப்பிடாரம் அருகே நகைக்காக மூதாட்டியை கொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
3 July 2022 3:34 PM IST
பாறாங்கல்லை தலையில் போட்டு மூதாட்டி கொலை
வாடா பஸ் டெப்போவில் பாறாங்கல்லை தலையில் போட்டு மூதாட்டியை படுகொலை செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
18 Jun 2022 8:29 PM IST
மூதாட்டி கொலையில் உறவினர் கைது
புதுச்சேரியில் கழுத்தை அறுத்து மூதாட்டியை கொலை செய்த உறவினரை போலீசார் கைது செய்தனர்.
9 Jun 2022 8:29 PM IST