2041ல் அசாம் முஸ்லிம்கள் பெரும்பான்மை கொண்ட மாநிலமாக மாறும் - ஹிமந்தா பிஸ்வா சர்மா

2041ல் அசாம் முஸ்லிம்கள் பெரும்பான்மை கொண்ட மாநிலமாக மாறும் - ஹிமந்தா பிஸ்வா சர்மா

அசாமில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை முஸ்லிம்களின் மக்கள் தொகை 30 சதவீதமாக அதிகரித்து வருவதாக அம்மாநில முதல்-மந்திரி ஹிமந்தா தெரிவித்துள்ளார்.
19 July 2024 4:30 PM IST
திருமணம் முடிந்த நபர் லிவ்-இன் உறவில் வாழ உரிமையில்லை:  அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவு

திருமணம் முடிந்த நபர் லிவ்-இன் உறவில் வாழ உரிமையில்லை: அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவு

ஒருவருக்கு திருமணம் நடந்து விட்டால், மற்றொரு பெண்ணுடன் அவர் லிவ்-இன் உறவில் வாழ கூடாது என்று ஐகோர்ட்டு தன்னுடைய உத்தரவில் தெளிவுப்படுத்தி உள்ளது என்று வழக்கறிஞர் கூறியுள்ளார்.
10 May 2024 2:58 AM IST
மராட்டிய மாநிலத்தில் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு இல்லை - பிரசாரத்தை விட்டு விலகிய காங்கிரஸ் நிர்வாகி

மராட்டிய மாநிலத்தில் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு இல்லை - பிரசாரத்தை விட்டு விலகிய காங்கிரஸ் நிர்வாகி

காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்களில் ஒருவரான ஆரிப் நசீம் கான், தேர்தல் பிரசார பணிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
27 April 2024 5:53 PM IST
முஸ்லிமாக மாறுவோருக்கும் 3.5 சதவீத இட ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு

முஸ்லிமாக மாறுவோருக்கும் 3.5 சதவீத இட ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு

அனைத்து மாவட்ட கலெக்டர்கள், சாதி சான்றிதழ் வழங்கும் அலுவலர்கள் இந்த அரசாணைப்படி செயல்பட உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
12 March 2024 3:07 AM IST
சுதந்திரத்தின்போது இந்து, முஸ்லிம்கள் இடையே ராமர் கோவில் பிரச்சினை இருந்ததில்லை - ராஜ்நாத் சிங்

'சுதந்திரத்தின்போது இந்து, முஸ்லிம்கள் இடையே ராமர் கோவில் பிரச்சினை இருந்ததில்லை' - ராஜ்நாத் சிங்

அயோத்தியின் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி திரும்ப கொண்டு வந்துள்ளார் என்று மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
18 Jan 2024 11:27 PM IST
பொய் - தீமையின் திறவுகோல்

பொய் - தீமையின் திறவுகோல்

பொய் பேசுவது, பொய் சத்தியம் செய்வது, பொய் சாட்சி கூறுவது, பொய் கூறி வியாபாரம் செய்வது போன்றவை பெரும் பாவங்களாகும். மேலும், இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டவையாகும். பொய் பேசவே கூடாது. அதற்கு இஸ்லாம் அனுமதிக்கவில்லை.
21 March 2023 7:23 PM IST
இந்து-முஸ்லிம் ஒற்றுமையை எடுத்துக்காட்டும் சந்தனக்கூடு திருவிழா - விமரிசையாக நடைபெற்ற ஊர்வலம்

இந்து-முஸ்லிம் ஒற்றுமையை எடுத்துக்காட்டும் சந்தனக்கூடு திருவிழா - விமரிசையாக நடைபெற்ற ஊர்வலம்

வாவர் பள்ளிவாசல் சந்திப்பில் இஸ்லாமியர்களுக்கு, இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தனர்.
11 Jan 2023 10:34 PM IST
இஸ்லாம்: சமூக நல்லிணக்கம் காப்போம்

இஸ்லாம்: சமூக நல்லிணக்கம் காப்போம்

‘இஸ்லாம்’, ‘முஸ்லிம்’ என்ற அரபுச்சொல்லிற்கு கூட முறையே ‘நிம்மதியைத் தருதல்’ என்றும், ‘நிம்மதியைத் தருபவர்’ என்றும் தான் பொருள்.
29 Nov 2022 2:48 PM IST
நுபுர் சர்மா மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரிக்க வேண்டும்; அகில இந்திய முற்போக்கு முஸ்லிம் நலக் குழு புகார்

நுபுர் சர்மா மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரிக்க வேண்டும்; அகில இந்திய முற்போக்கு முஸ்லிம் நலக் குழு புகார்

அகில இந்திய முற்போக்கு முஸ்லிம் நலக் குழுவின் பிரதிநிதிகள், நுபுர் சர்மா மீது மராட்டிய மாநில போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்துள்ளனர்.
9 Jun 2022 4:57 PM IST