
அரசு பள்ளிகளில் அடுத்தடுத்து மோசடி - அதிர்ச்சியில் அதிகாரிகள்
பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை திருத்தி மோசடியில் ஈடுபட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
20 Sept 2024 3:46 PM
போலி பேராசிரியர்கள் பெயரில் மோசடி: கல்லூரிகளுக்கு நோட்டீஸ் - கவர்னர் உத்தரவு
தவறு செய்த கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
28 July 2024 4:21 PM
மாடு வியாபாரி மகன் முதல் சப்-இன்ஸ்பெக்டர் வரை... காதல் வலையில் வீழ்த்தி மோசடி செய்த இளம்பெண்
மாடு வியாபாரி மகன் முதல் சப்-இன்ஸ்பெக்டர் வரை பல வாலிபர்களை காதல் வலையில் வீழ்த்தி மோசடி செய்த இளம்பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
6 July 2024 11:55 PM
சிங்கப்பூரில் மோசடியில் ஈடுபட்ட இந்திய வம்சாவளி பெண்ணுக்கு சிறை
சிங்கப்பூரில் மோசடியில் ஈடுபட்ட இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
3 July 2024 10:52 PM
ஆன்லைனில் அறிமுகமான பெண்ணுடன் டேட்டிங் சென்ற இளைஞர்... ரூ.1.2 லட்சம் மோசடி செய்த கும்பல்
டெல்லியில் ஆன்லைனில் அறிமுகமான பெண்ணுடன் டேட்டிங் சென்ற இளைஞரிடம் ரூ.1.2 லட்சத்தை மோசடி செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
29 Jun 2024 4:19 PM
புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வாலிபரிடம் பணம் பறித்த மர்ம நபர்
போலீசார் வாலிபரிடம் பணம் பறித்த மோசடி நபரை தேடி வருகிறார்கள்.
29 Jun 2024 2:37 AM
நடிகர் பெயரில் மோசடி- நடிகை மீது போலீசில் புகார்
நடிகை திகங்கனா சூர்யவன்ஷி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
12 Jun 2024 1:37 AM
பங்குச்சந்தை மோசடி... ராகுல் காந்தி குற்றச்சாட்டு - பியூஸ் கோயல் கொடுத்த பதிலடி
இந்திய பங்குச்சந்தையில் மாபெரும் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி இருந்தார்.
6 Jun 2024 5:09 PM
ஆன்லைனில் மோசடி.. இளைஞர்களுக்கு ஆபாச படம்: மோசடி பெண் குறித்து பரபரப்பு தகவல்கள்
ஆபாச படம் அனுப்பி இளைஞர்களை பெண் மிரட்டியுள்ளார்.
3 May 2024 2:02 AM
ஏ.டி.எம். கார்டுகள் மூலம் நூதன மோசடி: முன்னாள் வங்கி ஊழியர் கைது
பொதுமக்கள் தவறவிடும் ஏ.டி.எம். கார்டுகளை திருடி ஏ.டி.எம். மெஷின் மூலமாக ஸ்வைப் செய்து பணத்தைத் திருடி வந்தார்.
29 April 2024 7:59 PM
மதம் மாறினால் ரூ.10 கோடி தருவதாக கூறி ரூ.4.88 லட்சம் மோசடி செய்த நபர் கைது
மதம் மாறினால் 10 கோடி ரூபாய் தருவதாக கூறி ரூ.4.88 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
28 April 2024 9:20 AM
ஆண் நண்பருடன் சேர்ந்து ரூ.1.25 லட்சம் மோசடி செய்த பெண் கைது
ஆண் நண்பருடன் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக அந்த பெண் நகை, பணம் பறித்தது விசாரணையில் தெரியவந்தது.
13 April 2024 5:07 PM