
மெட்ரோ ரெயில் பணிகள்: அடையாறு பகுதியில் போக்குவரத்து மாற்றம்
மெட்ரோ ரெயில் பணிகள் காரணமாக 2 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
24 Oct 2024 11:54 PM
ராயப்பேட்டையில் மாற்றுப்பாதையில் மெட்ரோ ரெயில் பணிகளை தொடரவேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
ஆலயங்களின் தொன்மையை கருதி, மாற்றுப்பாதையை தேர்ந்தெடுத்திருக்க வேண்டுமென அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
4 July 2024 4:15 PM
மெட்ரோ ரெயில் பணிகள்: சென்னையில் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம்
சென்னை ஆயிரம் விளக்கு ஒயிட்ஸ் சாலை பகுதியில் இன்று முதல் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
14 March 2024 5:53 AM
மெட்ரோ ரெயில் பணி: புளியந்தோப்பில் போக்குவரத்து மாற்றம்
மெட்ரோ ரெயில் பணியின் காரணமாக சென்னை புளியந்தோப்பு பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து போலீஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
3 Nov 2023 11:10 PM
போரூரில் மெட்ரோ ரெயில் பணியின்போது துளைபோடும் ராட்சத எந்திரம் மோதி வீடு இடிந்தது
போரூரில் மெட்ரோ ரெயில் பணியின்போது துளைபோடும் ராட்சத எந்திரம் மோதியதில் வீடு இடிந்து விழுந்தது. இதில் 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
8 Sept 2023 9:43 PM
மெரினா கடற்கரையில் சுரங்கம் தோண்டும் எந்திரத்திற்கான சோதனை நிறைவு
மெரினா கடற்கரையில் மெட்ரோ ரெயிலுக்காக சுரங்கம் தோண்டும் எந்திரம் தொழிற்சாலை சோதனை நிறைவு செய்யப்பட்டு பணி நடக்கும் பகுதிக்கு கொண்டு வரப்பட உள்ளது.
18 May 2023 10:57 PM
மெட்ரோ ரெயில் பணிகள் காரணமாக கோடம்பாக்கத்தில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் - சோதனை அடிப்படையில் 12-ந்தேதி வரை அமல்
சென்னை மெட்ரோ ரெயில் பணிகள் காரணமாக கோடம்பாக்கத்தில் நாளை முதல் ஒரு வார காலத்துக்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.
5 May 2023 9:20 AM
மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை தற்காலிகமாக அகற்றம்
சென்னை மெட்ரோ ரெயில் பணி காரணமாக மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை தற்காலிகமாக அகற்றப்பட்டது. பணிகள் நிறைவடைந்ததும் மீண்டும் அதே இடத்தில் காந்தி சிலை நிறுவப்பட உள்ளது.
2 April 2023 9:49 PM
மெட்ரோ ரெயில் பணிக்கு இடையூறு: மெரினா கடற்கரை காந்தி சிலையை அப்புறப்படுத்தும் பணி தொடங்கியது
மெட்ரோ ரெயில் பணியின்போது சேதமடையாமல் இருப்பதற்காக மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை தற்போது இருக்கும் இடத்தில் இருந்து 20 மீட்டர் தூரத்திற்கு பணிக்கு இடையூறு இல்லாத இடத்திற்கு அப்புறப்படுத்தும் பணி தொடங்கியிருப்பதாக அதிகாரிகள் கூறினர்.
7 March 2023 9:58 PM
2026-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டம் மெட்ரோ ரெயில் பணிகள் தீவிரம் - அதிகாரிகள் தகவல்
சென்னையில் வருகிற 2026-ம் ஆண்டுக்குள் மெட்ரோ ரெயில் பணிகளை முடிப்பதற்காக பணிகள் வேகம் எடுத்து உள்ளதாக மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
5 March 2023 6:40 AM
மெட்ரோ ரெயில் பணிகள் காரணமாக சென்னையில் 7 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்
மெட்ரோ பணிகள் காரணமாக சென்னையில் இன்று முதல் 7 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
25 Jan 2023 4:47 PM
மெட்ரோ ரெயில் பணிகள்: மயிலாப்பூரில் இன்று முதல் 3 ஆண்டுகளுக்கு போக்குவரத்து மாற்றம்
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கோரியப்படி இந்த போக்குவரத்து மாற்றங்கள் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
23 Dec 2022 11:07 PM