
டெல்லி புறப்பட்ட லுப்தான்சா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது
ஹைட்ராலிக் சிஸ்டத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக டெல்லிக்கு புறப்பட்ட லுப்தான்சா விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது.
15 April 2023 8:12 PM
தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமீரக வீரரின் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு; நாசா மறு தேதி அறிவிப்பு
அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்தின் ராக்கெட் ஏவுதளத்தில் நேற்று காலை புறப்பட இருந்த பால்கன்-9 ராக்கெட் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 2½ நிமிடங்களுக்கு முன் விண்வெளி பயணம் ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
27 Feb 2023 7:29 PM
கோழிக்கோட்டில் இருந்து 182 பேருடன் புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் உரசியதால் தொழில்நுட்ப கோளாறு திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறக்கம்
கோழிக்கோட்டில் இருந்து சவுதி அரேபியாவுக்கு 182 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஓடுபாதையில் உரசி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
24 Feb 2023 9:30 PM
தொழில்நுட்ப கோளாறு: சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம்
சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
21 Jan 2023 4:41 AM
தொழில்நுட்ப கோளாறு: பாம்பன் பாலத்தில் 2-வது நாளாக ரெயில் போக்குவரத்து நிறுத்தம்
தொழல்நுட்ப கோளாறு காரணமாக பாம்பன் பாலத்தில் 2-வது நாளாக நேற்றும் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
24 Dec 2022 11:59 PM
தொழில்நுட்ப கோளாறு காரணமாக மும்பை-கோலிக்கோடு ஏர் இந்தியா விமானம் 3 மணி நேரம் தாமதம்..!
தொழில்நுட்ப கோளாறு காரணமாக மும்பை-கோலிக்கோடு செல்லும் ஏர் இந்தியா விமானம் 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 Nov 2022 8:58 AM
சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை ஒரு மணி நேரம் பாதிப்பு - பயணிகள் தவிப்பு
சென்னையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரெயில் சேவை நேற்று 1 மணி நேரம் பாதிக்கப்பட்டது.
4 Nov 2022 9:34 AM
தொழில்நுட்ப கோளாறு காரணமாக கர்நாடகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் திடீர் பாதிப்பு
கர்நாடகத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தொடர்பு கொள்ள முடியாததால் 108 ஆம்புலன்ஸ் சேவையில் திடீரென பாதிப்பு ஏற்பட்டது. இதனால் நோயாளிகள் பரிதவிப்புக்கு உள்ளாகி உள்ளனர். சரியான நேரத்திற்கு சிகிச்சை கிடைக்காமல் துமகூருவில் மூதாட்டி பலியாகி உள்ளார்.
25 Sept 2022 6:45 PM
நாசாவின் ஆர்ட்டெமிஸ்-1 எஸ்எல்எஸ் ராக்கெட் விண்ணில் பாய்வதில் சிக்கல்: கவுன்ட்-டவுன் நிறுத்தம்!
சில தொழில்நுட்ப கோளாறுகள் 40 வது நிமிடத்தின் போது கவுன்ட்-டவுன் நிறுத்தப்பட்டது.
29 Aug 2022 12:22 PM
தொழில்நுட்ப கோளாறு காரணமாக கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்
தொழில்நுட்ப கோளாறு காரணமாக கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் அலகு 2-ல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
24 Aug 2022 1:11 PM
50 சதவீத விமானங்களையே இயக்க வேண்டும்: 'ஸ்பைஸ்ஜெட்' நிறுவனத்துக்கு மத்திய அரசு திடீர் கட்டுப்பாடு
50 சதவீத விமானங்களையே இயக்க வேண்டும் என்று ‘ஸ்பைஸ்ஜெட்’ நிறுவனத்துக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
28 July 2022 12:30 AM