முதன் முறையாக சூரிய கிரகணத்தை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலம்
வானில் நடக்கும் அதிசய நிகழ்வான முழு சூரிய கிரகணம் இன்று இந்தியாவில் தெரியவாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 April 2024 3:30 AM IST8 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு - மத்திய அரசு உத்தரவு
‘ஆதித்யா எல்-1’ திட்ட இயக்குனர் உள்பட 8 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
2 April 2024 5:15 AM ISTவிண்வெளி கழிவுகளை தடுக்கும் சோதனை வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்வெளி குப்பைகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கி உள்ளது.
1 April 2024 2:47 AM ISTஇந்தியா மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
ஆதித்யா விண்கலம் எல்-1 புள்ளி இலக்கில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
6 Jan 2024 4:55 PM ISTதமிழக விஞ்ஞானிகள் 9 பேருக்கும் தலா ரூ.25 லட்சம் பரிசாக வழங்கப்படும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழக விஞ்ஞானிகள் 9 பேருக்கும் தலா ரூ.25 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
2 Oct 2023 12:28 PM ISTபிரதமரின் சாலை பேரணி அரசியல் உள்நோக்கம் கொண்டது; காங்கிரஸ் குற்றச்சாட்டு
இஸ்ரோ விஞ்ஞானிகளை காண பிரதமர் பேரணியாக சாலையில் சென்றது அரசியல் உள்நோக்கம் கொண்டது என காங்கிரஸ் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.
26 Aug 2023 10:47 AM ISTஇஸ்ரோ விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடி இன்று சந்திப்பு
சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றிக்கு வித்திட்ட இஸ்ரோ விஞ்ஞானிகளை பெங்களூருவில் நேரில் சந்தித்து பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) பாராட்டுகிறார். மேலும் அவர் அடுத்த திட்டங்கள் பற்றி ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்துகிறார்.
26 Aug 2023 12:15 AM ISTமனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் சோதனை ராக்கெட் செப்டம்பரில் ஏவப்படுகிறது - இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்
மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான முதல் ஆள் இல்லாத சோதனை ராக்கெட் செப்டம்பரில் விண்ணில் ஏவப்படுகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
13 Aug 2023 5:34 AM ISTசந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில் திருப்பதி கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வழிபாடு
சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில் திருப்பதி கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வருகை தந்து வழிபாடு நடத்தினர்.
13 July 2023 12:10 PM ISTநிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் ஜூலை 13-ல் ஏவப்படும்
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய ‘சந்திரயான்-3’ விண்கலம் வருகிற 13-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
2 July 2023 4:30 AM ISTபி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் கவுண்ட்டவுன் இன்று தொடங்குகிறது - இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்
பி.எஸ்.எல்.வி. சுற்றுப்பாதை பரிசோதனை தொகுதி (போயம்) ஒரு சுற்றுப்பாதை தளமாக அறிவியல் சோதனைகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளது.
21 April 2023 9:29 AM IST