
கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலி: ரெயில்வே மந்திரி பதவி விலக வேண்டும் - காங்கிரஸ் வலியுறுத்தல்
டெல்லி ரெயில்நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்த சம்பவத்தில் ரெயில்வே மந்திரி பதவி விலக வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
16 Feb 2025 11:22 AM
சென்னை - ராமேசுவரம் இடையே வந்தே பாரத் ரெயில்: ரெயில்வே மந்திரியிடம் கோரிக்கை
சென்னையில் இருந்து கடலூர் வழியாக ராமேசுவரத்துக்கு வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
20 Dec 2024 12:29 AM
ரெயில் தடம் புரண்ட இடத்தில் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது - ரெயில்வே மந்திரி தகவல்
ரெயில் தடம் புரண்ட இடத்தில் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக ரெயில்வே மந்திரி தகவல் தெரிவித்துள்ளார்.
11 Oct 2023 9:07 PM
ஓய்வின்றி செயல்படுகிறார்; இந்த தருணத்தில் ரெயில்வே மந்திரியை பதவி விலக கோருவது சரியல்ல: எச்.டி. தேவகவுடா பேட்டி
ரெயில்வே மந்திரி ஓய்வின்றி செயல்படும் இந்த தருணத்தில், அவரை பதவி விலக கோருவது சரியல்ல என்று முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகவுடா பேட்டியில் கூறியுள்ளார்.
6 Jun 2023 8:10 AM
ஒடிசா ரெயில் விபத்து: ரெயில்வே மந்திரி பதவி விலக வேண்டும் - ராகுல்காந்தி
ரெயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்தும் இன்னும் யாரும் பொறுப்பேற்கவில்லை என ராகுல்காந்தி கூறியுள்ளார்.
4 Jun 2023 12:48 PM
நாடு முழுவதும் அனைத்து ரெயில் நிலையங்களிலும் ஒரே மாதிரியான பெயர் பலகைகள் ரெயில்வே மந்திரி அறிவிப்பு
நாடு முழுவதும் அனைத்து ரெயில் நிலையங்களிலும் ஒரே மாதிரியான பெயர் பலகைகள் வைக்கப்படும் என்று ரெயில்வே மந்திரி கூறினார்.
15 May 2023 9:48 PM
மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரெயில் கட்டண சலுகை கிடைக்குமா? - ரெயில்வே மந்திரி விளக்கம்
மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரெயில்களில் கட்டண சலுகை அளிப்பது தொடர்பாக ரெயில்வே மந்திரி விளக்கம் அளித்தார்.
15 Dec 2022 12:56 AM
உலக தரத்திலான நவீன வசதிகளுடன் 200 ரெயில் நிலையங்களை புனரமைக்க முடிவு; மத்திய ரெயில்வே மந்திரி
நாடு முழுவதும் 200 ரெயில் நிலையங்களை நவீன வசதிகளுடன் புனரமைக்க அரசு முடிவு செய்துள்ளது என மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இன்று கூறியுள்ளார்.
3 Oct 2022 3:03 PM
ரெயில்வே மந்திரிக்கு திமுக எம்.பி டி.ஆர்.பாலு கடிதம்
ரெயில் சேவையில் தனியாரை ஈடுபடுத்தும் முடிவை கைவிட வலியுறுத்தி ரெயில்வே மந்திரிக்கு திமுக எம்.பி டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார்.
16 Jun 2022 7:14 AM
முதல் புல்லட் ரெயிலை 2026-ம் ஆண்டு இயக்க இலக்கு - ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்
முதல் புல்லட் ரெயிலை 2026-ம் ஆண்டு இயக்க இலக்கு வைத்துள்ளதாக ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
6 Jun 2022 8:05 PM