வரலாற்றில் முதல்முறை... விண்வெளியில் நடந்த கோடீஸ்வரர்
வரலாற்றில் முதல் ஆளாக கோடீஸ்வரர் ஜாரெட் ஐசக்மேன் விண்வெளியில் தனது நடைபயணத்தை மேற்கொண்டார்.
13 Sept 2024 1:57 AM IST'மோடி மீண்டும் பிரதமராக' வேண்டி 102 வயது மூதாட்டி நடைபயணம்
கோவிலுக்கு நடைபயணம் மேற்கொள்ளும் மூதாட்டியை பாராட்டியும், வாழ்த்தியும் சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.
8 March 2024 3:57 AM IST5 நாட்கள் ஓய்வுக்கு பிறகு இன்று மீண்டும் நடை பயணத்தை தொடங்கும் ராகுல் காந்தி
ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் இருந்து ராகுல் காந்தி நடை பயணத்தை தொடங்குகிறார்.
2 March 2024 10:41 AM ISTஅரசியல் பரபரப்புக்கு மத்தியில் பீகாரில் ராகுல் காந்தி இன்று நடைபயணம்
இந்திய ஒற்றுமை நீதி நடைபயணத்தை ராகுல் காந்தி இன்று பீகாரில் மேற்கொள்கிறார்.
29 Jan 2024 9:10 AM ISTமணிப்பூரில் இருந்து ராகுல் காந்தியின் நடைபயணம் இன்று தொடக்கம்
ராகுல் காந்தி ஏற்கனவே கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்ட நிலையில் இன்று 2-வது கட்டமாக பாத யாத்திரையை தொடங்குகிறார்
14 Jan 2024 7:13 AM ISTஉலக மூட்டுவாத தினத்தையொட்டிவாக்கத்தான் நடைபயணம்; 1,300 பேர் பங்கேற்பு
சேலம் சேலத்தில் வள்ளி மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபயணம் நடந்தது. இதில் 1,300 பேர் பங்கேற்றனர்.வாக்கத்தான் நடைபயணம்உலக மூட்டுவாத...
16 Oct 2023 1:49 AM IST"என் மண் என் மக்கள்" 3-ம் கட்ட நடைபயணம்: அவினாசியில் நாளை தொடங்குகிறார் அண்ணாமலை
என் மண் என் மக்கள் நடைபயணத்தின் 3-ம் கட்டத்தை திருப்பூர் மாவட்டம் அவினாசியில் நாளை அண்ணாமலை தொடங்குகிறார்.
15 Oct 2023 1:01 PM ISTதீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு நடைபயணம்
தகவல்பெறும் உரிமை சட்டம் குறித்து தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டனர்.
9 Oct 2023 12:45 AM ISTபா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் நடைபயணம் திடீர் ஒத்திவைப்பு
உடல்நலக்குறைவு காரணமாக அண்ணாமலையின் நடைபயணம் ஒத்திவைக்கப்படுவதாக பா.ஜ.க. அறிவித்துள்ளது.
4 Oct 2023 4:48 PM ISTதமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் "என் மண் என் மக்கள்" நடைபயணம் தள்ளிவைப்பு
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் “என் மண் என் மக்கள்” நடைபயணம் தள்ளிவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Oct 2023 10:18 PM ISTதிருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்தக்கோரி கலெக்டர் அலுவலகத்தை நோக்கி விவசாயிகள் நடைபயணம் - 114 பேர் கைது
திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்தக்கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி விவசாயிகள் நடைபயணமாக சென்றனர். அனுமதியின்றி நடைபயணம் மேற்கொண்ட 114 விவசாயிகள் கைதாகினர்.
30 Sept 2023 1:25 PM IST