அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீனை எதிர்த்த மனு தள்ளுபடி
அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீனை எதிர்த்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
18 Dec 2024 4:21 AM ISTஅமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீனுக்கு எதிரான மனு: இன்று விசாரணை
அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீனுக்கு எதிரான மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெறுகிறது.
17 Dec 2024 4:38 AM ISTபுழல் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார் கஸ்தூரி
நடிகை கஸ்தூரிக்கு எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி இருந்தது.
21 Nov 2024 6:04 PM ISTநடிகை கஸ்தூரியின் ஜாமீன் மனு மீது இன்று மாலை தீர்ப்பு
நடிகை கஸ்தூரியின் ஜாமீன் மனு மீது இன்று மாலை கோர்ட்டு தீர்ப்பு வழங்க உள்ளது.
20 Nov 2024 2:42 PM ISTகொலை வழக்கில் கைதான கன்னட நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன்
ரசிகரை கொலை செய்த வழக்கில் கைதான கன்னட நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
30 Oct 2024 11:24 AM ISTநில மோசடி வழக்கு: லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவுக்கு ஜாமீன் வழங்கி டெல்லி கோர்ட்டு உத்தரவு
நில மோசடி வழக்கு விசாரணையை வரும் 25ம் தேதி ஒத்திவைத்து நீதிபதி விஷால் கோக்னே உத்தரவிட்டுள்ளார்.
7 Oct 2024 11:55 AM ISTசவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை
மதுரை சிறையில் இருந்து சவுக்கு சங்கர் இன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
25 Sept 2024 8:26 PM ISTதிருமண மோசடி செய்த கல்யாண ராணிக்கு ஜாமீன் - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
பல ஆண்களை திருமணம் செய்து மோசடி செய்த வழக்கில் கைதான கல்யாண ராணி ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
12 Sept 2024 3:12 PM ISTசவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி மதுரை கோர்ட்டு உத்தரவு
சவுக்கு சங்கருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி மதுரை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
29 July 2024 11:40 PM ISTஜாமீன் கேட்ட ஆருத்ரா நிறுவன அதிகாரிகள் - ஐகோர்ட்டு போட்ட அதிரடி உத்தரவு
பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 11 பேரை கைது செய்துள்ளனர்.
25 July 2024 1:17 AM ISTசெந்தில் பாலாஜிக்கு விரைந்து ஜாமீன் வழங்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் வாதம்
உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, கடந்த 13 மாதங்களாக சிறையில் இருந்து வருகிறார்.
23 July 2024 1:51 AM ISTஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கிய ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கிய ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.
9 July 2024 12:31 AM IST