ஒலிம்பிக்: இந்தியா முதல் தங்கப்பதக்கம் வென்றது எப்போது தெரியுமா..?
33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வருகிற 26-ம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது.
18 July 2024 11:17 AM GMTஆசிய துப்பாக்கி சுடுதலில் ருத்ராங்ஷ்- மெகுலி ஜோடிக்கு தங்கப்பதக்கம்
இந்த போட்டியில் இந்தியா வென்ற 5-வது தங்கப்பதக்கம் இதுவாகும்.
9 Jan 2024 7:36 PM GMTஉலகக்கோப்பை தொடரின் முதலிலும் இறுதியிலும் தங்கப்பதக்கம் பெற்ற விராட் கோலி!
உலகக்கோப்பை தொடரின் ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறப்பாக பீல்டிங் செய்யும் இந்திய வீரருக்கு பிசிசிஐ சார்பில் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டு வந்தது.
20 Nov 2023 5:47 AM GMTதங்கப்பதக்கம் பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா!
உலகக்கோப்பை தொடரின் ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறப்பாக செயல்படும் இந்திய வீரருக்கு பிசிசிஐ சார்பில் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது.
6 Nov 2023 6:06 AM GMTஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து..!
மகளிருக்கான பேட்மிண்டன் பிரிவில் துளசி முருகேசனும், ஆடவருக்கான நீளம் தாண்டுதலில் தர்மராஜ் சோலைராஜூம் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர்.
28 Oct 2023 4:04 PM GMTஆசிய ஜூனியர் பேட்மிண்டனில் இந்திய வீரர் சாதனை
ஆசிய ஜூனியர் பேட்மிண்டனில் இந்திய வீரர் போர்னில் ஆகாஷ் சாங்மாய் தங்கப்பதக்கம் வென்றார்.
22 Oct 2023 9:08 PM GMT"இந்தியாவில் டென்னிஸ் விளையாட்டு உயர்ந்து வருகிறது"- ரோகன் போபண்ணா
ஆசிய விளையாட்டு தொடரில் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-ருதுஜா இணை தங்கப்பதக்கம் வென்று அசத்தியது.
9 Oct 2023 4:26 AM GMTநரிக்குறவர் சமுதாய மாணவனுக்கு தங்கப்பதக்கம்
மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் நரிக்குறவர் சமுதாய மாணவனுக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது.
7 Oct 2023 6:45 PM GMTஆசிய விளையாட்டு போட்டி - இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம்
ஆசிய விளையாட்டு போட்டியின் ஸ்குவாஷ் ஆடவர் அணிகள் பிரிவில் இந்திய அணிக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.
30 Sep 2023 10:36 AM GMTஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு 6-வது தங்கப்பதக்கம்
ஆசிய விளையாட்டு போட்டியில் நேற்று இந்தியா 6-வது தங்கப்பதக்கத்தை துப்பாக்கி சுடுதலில் கைப்பற்றியது.
28 Sep 2023 8:14 PM GMTஆசிய விளையாட்டு போட்டி: குதிரையேற்றத்தில் இந்தியா தங்கம் வென்று சாதனை
ஆசிய விளையாட்டு போட்டியின் குதிரையேற்றத்தில் 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தது.
26 Sep 2023 6:58 PM GMTஆசிய விளையாட்டு: பெண்கள் கிரிக்கெட்டில் இந்தியா தங்கம் வென்று அசத்தல்
ஆசிய விளையாட்டு பெண்கள் கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் இந்திய அணி, இலங்கையை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கியது.
25 Sep 2023 9:10 PM GMT