மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வில் 96.18 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி; மாநில அளவில் 2-வது இடத்தை பிடித்து சாதனை
ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதிய 96.18 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம் மாநில அளவில் ஈரோடு 2-வது இடத்தை பிடித்து சாதனை படைத்து உள்ளது.
20 May 2023 2:54 AM ISTதேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளில் வெறிச்சோடிய பள்ளிக்கூட வளாகங்கள்
தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளில் வெறிச்சோடிய பள்ளிக்கூட வளாகங்கள்
20 May 2023 1:52 AM ISTபிளஸ்-2, பிளஸ்-1, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகளின் விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவு
ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2, பிளஸ்-1, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவடைந்தது.
4 May 2023 4:05 AM ISTஎஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு: தமிழ் பரீட்சை மிகவும் எளிதாக இருந்தது- மாணவ-மாணவிகள் பேட்டி
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் தமிழ் பரீட்சை மிகவும் எளிதாக இருந்தது என்று மாணவ-மாணவிகள் கூறினார்கள்.
7 April 2023 3:22 AM ISTஈரோடு மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 25,094 மாணவ-மாணவிகள் எழுதினர்
ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 25 ஆயிரத்து 94 மாணவ-மாணவிகள் எழுதினர்.
7 April 2023 2:16 AM ISTஎஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இன்று தொடக்கம்: மாவட்டத்தில் 25,591 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்- முறைகேடு நடப்பதை தடுக்க 162 பறக்கும் படைகள்
ஈரோடு மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 25 ஆயிரத்து 591 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். முறைகேடு நடப்பதை தடுக்க 162 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன.
6 April 2023 2:19 AM ISTஈரோட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிந்ததும் செல்பி எடுத்து மகிழ்ந்த மாணவ-மாணவிகள்- வாழ்த்தி வழியனுப்பிய ஆசிரிய, ஆசிரியைகள்
ஈரோட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் நிறைவடைந்ததும் மாணவ-மாணவிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அவர்களை ஆசிரிய-ஆசிரியைகள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.
4 April 2023 12:15 AM IST12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 50 ஆயிரம் பேர் மொழித்தேர்வை எழுதாமல் போனது ஏன்?- மாணவ, மாணவிகளின் நேரடி பேட்டி
12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 50 ஆயிரம் பேர் மொழித்தேர்வை எழுதாமல் போனது ஏன்?- மாணவ, மாணவிகளின் நேரடி பேட்டி
18 March 2023 3:05 AM IST