
கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம்; 156 பேருக்கு மருத்துவமனைகளில் தொடரும் சிகிச்சை
கள்ளக்குறிச்சி பகுதியில் விஷ சாராயம் குடித்த சம்பவத்தில், சிறுவங்கூா் மணிகண்டன் என்பவா் நேற்று சிகிச்சை பலனின்றி உயிாிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 58 ஆக உயா்ந்துள்ளது.
24 Jun 2024 11:07 AM
சுடப்பட்ட சுலோவேக்கியா பிரதமர்: 'இனி உயிருக்கு ஆபத்து இல்லை' - அமைச்சர் தகவல்
சுலோவேக்கியா பிரதமர் மர்ம நபரால் துப்பாக்கியால் சுடப்பட்டார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
15 May 2024 11:20 PM
தள்ளாத வயதிலும் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்த சாமி பட வில்லன்
கம்பீரமான வில்லனாக பல திரைப்படங்களில் மிரட்டிய கோட்டா ஸ்ரீனிவாச ராவ், உடல் தளர்ந்து, வயோதிகம் காரணமாக பிறரின் துணையோடு நடந்து வந்ததை பார்த்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
13 May 2024 11:39 AM
இணையத்தில் வைரலான டீப் பேக் புகைப்படம்... பதிலடி கொடுத்த சமந்தா
நடிகை சமந்தாவின் டீப் பேக் புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவியது. இதற்கு சமந்தா பதிலடி கொடுத்துள்ளார். இந்த விஷயத்தை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
7 May 2024 10:58 AM
மயங்கி விழுந்த யானைக்கு சிகிச்சை.. குணமடைந்ததும் வனத்துறையினரை விரட்டியதால் பரபரப்பு
யானை விரட்டியதால் வனத்துறையினர், தாங்கள் கொண்டு வந்த பொருட்களை எல்லாம் அப்படியே விட்டு விட்டு தலைதெறிக்க அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
6 April 2024 2:34 AM
சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி சில நாட்களுக்கு தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
14 March 2024 7:03 PM
மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் நடிகர் அஜித்
மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடிகர் அஜித் நடித்து வருகிறார்.
9 March 2024 4:44 AM
காயம் அடைந்த கண்ணாடி விரியன் பாம்புக்கு 12 தையல் போட்டு சிகிச்சை.. வைரல் வீடியோ
பாம்பின் வயிற்றில் ஏற்பட்ட காயத்துக்கு சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டது.
18 Feb 2024 2:50 AM
சஹாரா குழும நிறுவனர் மாரடைப்பால் காலமானார்
கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டார்.
14 Nov 2023 8:12 PM
பெரம்பலூரில் கடந்த 2 ஆண்டுகளில் 11,630 பேருக்கு காப்பீட்டு திட்டம் மூலம் சிகிச்சை-கலெக்டர் தகவல்
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 11,630 பேருக்கு காப்பீட்டு திட்டத்தின் மூலம் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கற்பகம் தெரிவித்தார்.
25 Oct 2023 7:05 PM
காரியாபட்டி அருகே சிறப்பு மருத்துவ முகாம்
காரியாபட்டி அருகே சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
16 Oct 2023 8:20 PM