விக்கிரவாண்டி: சாராயம் குடித்த 7 பேருக்கு உடல்நலம் பாதிப்பு - மருத்துவமனையில் அனுமதி

விக்கிரவாண்டி: சாராயம் குடித்த 7 பேருக்கு உடல்நலம் பாதிப்பு - மருத்துவமனையில் அனுமதி

சாராயம் குடித்த 7 பேர் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
10 July 2024 8:03 AM GMT
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வாக்குச்சாவடியில் நின்றிருந்த பெண்ணுக்கு கத்திக்குத்து

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வாக்குச்சாவடியில் நின்றிருந்த பெண்ணுக்கு கத்திக்குத்து

வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், வாக்குச்சாவடியில் நின்றிருந்த பெண் மீது கத்திக்குத்து சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது.
10 July 2024 7:23 AM GMT
தொகுதி மக்கள் அனைவரும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் - வாக்களித்த பின் அன்னியூர் சிவா பேட்டி

தொகுதி மக்கள் அனைவரும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் - வாக்களித்த பின் அன்னியூர் சிவா பேட்டி

விக்கிரவாண்டி தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.
10 July 2024 4:10 AM GMT
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; நிறைவடைந்தது வாக்குப்பதிவு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; நிறைவடைந்தது வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற தேர்தல் ஆணையம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
10 July 2024 1:33 AM GMT
விக்கிரவாண்டியில் இன்று வாக்குப்பதிவு: 276 வாக்குச்சாவடிகளும் இணைய வழியில் கண்காணிப்பு

விக்கிரவாண்டியில் இன்று வாக்குப்பதிவு: 276 வாக்குச்சாவடிகளும் இணைய வழியில் கண்காணிப்பு

விக்கிரவாண்டியில் உள்ள 276 வாக்குச்சாவடிகளும் இணைய வழியில் கண்காணிக்கப்பட உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
10 July 2024 1:28 AM GMT
விக்கிரவாண்டி தொகுதியில் இன்று இடைத்தேர்தல்: காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு

விக்கிரவாண்டி தொகுதியில் இன்று இடைத்தேர்தல்: காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு

தேர்தலை அமைதியாக நடத்த பதற்றமான பகுதிகளில் துணை ராணுவப்படை பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.
10 July 2024 12:14 AM GMT
Voting tomorrow in Vikravandi

விக்கிரவாண்டி தொகுதியில் நாளை வாக்குப்பதிவு: அனைத்து ஏற்பாடுகளும் தயார்

விக்கிரவாண்டியில் பதட்டமான வாக்குச்சாவடி உள்ள இடங்களில் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
9 July 2024 10:54 AM GMT
கருப்பாக, குள்ளமாக இருப்பதால் என் பேச்சை மக்கள் கேட்பது இல்லை - சீமான் பேச்சு

கருப்பாக, குள்ளமாக இருப்பதால் என் பேச்சை மக்கள் கேட்பது இல்லை - சீமான் பேச்சு

திமுகவை அகற்றாமல் இந்த மண்ணில் நல்ல அரசியல் இருக்காது என்று சீமான் கூறினார்.
8 July 2024 1:06 PM GMT
மும்முனை போட்டியில் விக்கிரவாண்டி:  அனல் பறந்த தலைவர்களின் பேச்சு; பிரசாரம் ஓய்ந்தது

மும்முனை போட்டியில் விக்கிரவாண்டி: அனல் பறந்த தலைவர்களின் பேச்சு; பிரசாரம் ஓய்ந்தது

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பாக அன்னியூர் சிவா, பா.ம.க. சார்பாக சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பாக டாக்டர் அபிநயா உள்பட மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
8 July 2024 1:06 PM GMT
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பாமகவின் வெற்றியே தமிழ்நாட்டு மக்களின் வெற்றி - ராமதாஸ்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பாமகவின் வெற்றியே தமிழ்நாட்டு மக்களின் வெற்றி - ராமதாஸ்

தமிழ்நாட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்த விக்கிரவாண்டி மக்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
8 July 2024 6:27 AM GMT
திமுக ஆட்சியில் விக்கிரவாண்டி தொகுதி முன்னேற்றம் கண்டுள்ளது: முதல்-அமைச்சர் பெருமிதம்

திமுக ஆட்சியில் விக்கிரவாண்டி தொகுதி முன்னேற்றம் கண்டுள்ளது: முதல்-அமைச்சர் பெருமிதம்

விக்கிரவாண்டி தொகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
8 July 2024 6:07 AM GMT
விக்கிரவாண்டியில் இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம் - இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தலைவர்கள்

விக்கிரவாண்டியில் இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம் - இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தலைவர்கள்

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
8 July 2024 12:42 AM GMT