பிடித்த துறையில் பயணித்தால் வெற்றி எளிதாகும் - வித்யா
‘என்ன தொழில் செய்யலாம்’ என்று யோசித்தே, பல பெண்கள் காலம் தாழ்த்தி விடுகிறார்கள். மற்றவர்களை பார்த்து, அந்த தொழிலை நாமும் செய்ய வேண்டும் என நினைத்து செயல்பட்டு பலர் தோல்வி அடைகிறார்கள். எந்த தொழிலுமே வெற்றி அடைவதற்கு குறிப்பிட்ட காலம் தேவைப்படும்.
22 Oct 2023 7:00 AM ISTதரையை சுத்தம் செய்யும் வாசனை திரவம் தயாரிப்பு
சிறு குழந்தைகள் அதிகமாக வீட்டின் தரையில் உட்கார்ந்தும், படுத்தும், உருண்டும் விளையாடுவார்கள். எனவே தரையை சுத்தமாக வைத்திருப்பது அவசியமானது. ஒரு வாரத்தில் மூன்று நாட்களாவது தரையை துடைத்து சுத்தம் செய்ய வேண்டும்.
8 Oct 2023 7:00 AM ISTடிரெண்டிங்கில் இருக்கும் பெயர்ப்பலகை தயாரிப்பு தொழில்
தனிப்பட்ட பெயர்ப்பலகைகள் வடிவமைப்பது பற்றி இணையத்தில் ஏராளமான பதிவுகள் உள்ளன. இதற்கென்றே சிறப்பு வகுப்புகளும் நடைபெறுகின்றன. அவற்றை பயன்படுத்திக்கொண்டு உங்கள் கற்பனைத் திறனுக்கேற்ற அழகிய பெயர்ப்பலகைகளை வடிவமைக்க முடியும்.
16 July 2023 7:00 AM ISTநிலையான வருமானம் அளிக்கும் 'ஐஸ்கிரீம் பிரீமிக்ஸ்' தயாரிப்பு
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஐஸ்கிரீமை விரும்பி சாப்பிடுவார்கள். அதனை தயாரிப்பதற்கு தேவையான பிரீமிக்ஸ் பவுடரை வீட்டிலேயே தயாரித்து ஐஸ்கிரீம் செய்து கொடுத்து குடும்பத்தினரை அசத்திவிடலாம்.
2 July 2023 7:00 AM ISTகலையழகை வெளிப்படுத்தும் நகைப்பெட்டி தயாரிப்பு
நகைப்பெட்டியின் வெளிப்புற வடிவமைப்புக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை, உள்பகுதிக்கும் கொடுக்க வேண்டும். உட்புற வடிவமைப்பே நகையின் பராமரிப்புக்கு பெரிதும் உதவும்.
25 Jun 2023 7:00 AM ISTகேரட் எண்ணெய் தயாரிப்பு
கேரட் எண்ணெய்யில் வைட்டமின் ஏ, சி மற்றும் பீட்டா கரோட்டின் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த எண்ணெய்யை தொடர்ந்து தலைக்கு பயன்படுத்தி வந்தால், வறட்சி நீங்கி கூந்தல் பளபளப்பாகும். வேர்க்கால்கள் வலுப்பெற்று முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
18 Jun 2023 7:00 AM ISTகருமையும் அழகுதான் - சுனைனா
நம்முடைய எதிர்காலம் சரும நிறத்தில் இல்லை. நமது செயல்பாட்டில்தான் இருக்கிறது என்பதை குழந்தைகளுக்குப் புரிய வைக்க வேண்டும். நிறப்பாகுபாட்டை அவர்களின் ஆரம்ப காலத்தில் இருந்தே நீக்க வேண்டும்.
11 Jun 2023 7:00 AM ISTமகிழ்ச்சியான தொழிலாகும் 'குழந்தைகள் விளையாட்டு மையம்'
குழந்தைகளைக் கவரும் வகையில் பிளே ஸ்டேஷன் அமைக்க வேண்டும். சிலவற்றில் ‘ரைம்ஸ்’ போன்ற பாட்டுகள் ஒலிக்கும். அவை குழந்தைகளை அதிகமாக ஈர்க்கும்.
4 Jun 2023 7:00 AM ISTசிறுதானிய கேக் தயாரிப்பில் அசத்தும் சிவசங்கரி
ஒருமுறை என் தோழியின் திருமணத்திற்கு நான் செய்து கொடுத்த கேக்கை சாப்பிட்ட விருந்தினர்கள் எல்லோரும் பாராட்டினார்கள். அது எனக்கு மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது.
21 May 2023 7:00 AM ISTகற்றாழை ஜெல் தயாரிப்பு
முதலில் நீங்கள் சிறிய அளவில் தயார் செய்து அதை பயன்படுத்திப் பாருங்கள். பிறகு அதிக அளவில் செய்து அழகான கண்ணாடி குடுவை, தயாரிப்பு பெயர், லேபிள் ஆகியவற்றை உருவாக்கி சந்தைப்படுத்தலாம்.
7 May 2023 7:00 AM ISTமுயற்சியை கைவிடாதீர்கள்- நாகமகேஸ்வரி
தொழிலைத் தொடங்கும்போது எனக்குள் நானே கூறிக்கொண்ட தாரக மந்திரம், ‘எதற்காகவும் இந்தத் தொழிலை விட்டுக் கொடுக்கக்கூடாது. தோல்வியை ஒப்புக்கொள்ளக்கூடாது’ என்பதுதான்.
7 May 2023 7:00 AM ISTமூலிகைத் தலையணைகள் தயாரிப்பு
மனதையும், உடலையும் அமைதிப்படுத்தி, நிம்மதியான தூக்கத்தை கொடுக்கக்கூடிய மூலிகை இலைகளையும், பூக்களையும் தலையணை உறையில் பொதிந்து பயன்படுத்தலாம். இதன் அடிப்படையில் தான், ‘மூலிகைத் தலையணைகள்’ தயாரிக்கப்படுகின்றன.
30 April 2023 7:00 AM IST