
சாம்பியன்ஸ் டிராபி: இந்த அணிதான் கோப்பையை வெல்லும் - பாக்.முன்னாள் வீரர் கணிப்பு
நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் பாகிஸ்தான் வெளியேறியது.
27 Feb 2025 2:22 AM
ரோகித் சர்மாவின் தவறான கேப்டன்ஷிப்தான் தோல்விக்கு காரணம் - பாக்.முன்னாள் வீரர் விமர்சனம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்தது.
9 Dec 2024 4:29 AM
அவர் ஏன் தனக்காக விளையாடினார்..? - பாண்ட்யாவை கடுமையாக விமர்சித்த பாக். முன்னாள் வீரர்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பாண்ட்யா 45 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார்.
11 Nov 2024 12:56 PM
ரோகித், விராட் பார்முக்கு திரும்ப ஒரே வழி இதுதான் - பாக்.முன்னாள் வீரர் அட்வைஸ்
பாபர் அசாம் போல விராட் கோலியும் ரோகித் சர்மாவும் சுமாராக பேட்டிங் செய்ததாக பாசித் அலி கூறியுள்ளார்.
5 Nov 2024 4:27 AM
வீரர்கள் இல்லை.. இந்திய அணியின் தோல்விக்கு அவர்தான் காரணம் - பாக். முன்னாள் வீரர் விமர்சனம்
இங்கிலாந்தின் பேஸ்பால் அணுகுமுறையை கம்பீர் காப்பியடிக்க முயற்சித்ததாக பாசித் அலி விமர்சித்துள்ளார்.
4 Nov 2024 10:06 AM
நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா தொடரை இழக்க காரணம் இதுதான் - பாக்.முன்னாள் வீரர் விமர்சனம்
நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோல்வியை சந்தித்தது ஏமாற்றமளிப்பதாக பாசித் அலி கூறியுள்ளார்.
27 Oct 2024 9:14 AM
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு முன் இந்தியா அந்த பிரச்சினையை சரி செய்ய வேண்டும் - பாக். முன்னாள் வீரர்
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது.
21 Oct 2024 9:48 AM
அந்த 5 இந்திய வீரர்களை கண்டு ஆஸ்திரேலியா பயப்படும் - பாக்.முன்னாள் வீரர்
ஆஸ்திரேலியா இந்தியாவின் மனதுடன் விளையாடத் தொடங்கியுள்ளதாக பாசித் அலி தெரிவித்துள்ளார்.
29 Sept 2024 9:23 AM
ரிஷப் பண்ட் - தோனி ஆகியோரில் சிறந்த கீப்பர் யார்? பாக்.முன்னாள் வீரர் கருத்து
தோனியை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட்தான் சிறந்த விக்கெட் கீப்பர் என்ற கருத்துகள் எழுந்துள்ளன.
24 Sept 2024 9:49 AM
ரிஷப் பண்ட் ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளார் - பாக்.முன்னாள் வீரர் புகழாரம்
இந்தியாவிலேயே 2 வீரர்களின் தடுப்பாட்டம் மட்டுமே அட்டாக் செய்வதுபோல் இருக்கும் என்று பாசித் அலி தெரிவித்துள்ளார்.
21 Sept 2024 4:17 PM
நாதன் லயனின் கருத்திற்கு அஸ்வின் பதிலடி கொடுக்க வேண்டும் - பாக்.முன்னாள் வீரர்
இம்முறை இந்தியாவை 5-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்வோம் என்று நாதன் லயன் கூறியிருந்தார்.
19 Sept 2024 11:03 AM
அந்த இந்திய வீரர் துலீப் கோப்பை தொடர் கூட விளையாட தகுதியற்றவர் - பாக்.முன்னாள் வீரர் விமர்சனம்
துலீப் கோப்பை தொடரின் 2வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
14 Sept 2024 9:22 AM